ஒன்றிய அரசு கொண்டுவந்த டெல்லி சேவைகள் சட்ட (திருத்த) மசோதா, 2023-ஐ எதிர்த்து வாக்களித்த திமுகவுக்கு, 2 கோடி டெல்லி மக்களின்…
Month: August 2023
என்.எல்.சி. போராட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்!
என்.எல்.சி. போராட்டம் குறித்து இருதரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியனை நியமிக்க முடிவு செய்துள்ளதாக ஐகோர்ட்டு கூறியுள்ளது.…
மு.க. ஸ்டாலினுக்கு இனி தூக்கமே இருக்காது: ஜெயக்குமார்
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்திருப்பதால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரப்போகின்றன. எனவே முதல்வர் ஸ்டாலினுக்கு இனி தூக்கமே இருக்காது என்று…
நெய்வேலி பகுதியில் விஷமாக மாறிய தண்ணீர், காற்று: பூவுலகின் நண்பர்கள்!
நெய்வேலியில் செயல்படும் சுரங்கங்கள், அனல் மின் நிலையங்களால் நீரில் 250 மடங்கு பாதரசம் அதிகரித்துள்ளதாக புவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்…
4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலை புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த் நடித்து உள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இன்று அவர் இமயமலைக்கு புறப்பட்டு சென்று இருக்கிறார்.…
ரஜினிகாந்துக்கு சிவகார்த்திகேயன் நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்!
‘மாவீரன்’ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டிய ரஜினிகாந்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள…
மத்திய அரசிடம் அன்புமணி பெட்டிப் பாம்பு போல் அடங்கி கிடப்பது ஏன்?: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
மத்திய அரசிடம் பெட்டிப் பாம்பு போல் அடங்கி கிடப்பது ஏன்? என பாமக தலைவர் அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி…
டெல்லி மசோதா நிறைவேற்றப்பட்ட நாள் ‘மக்களாட்சியின் கறுப்பு நாள்’: மு.க.ஸ்டாலின்!
“தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லி மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்!”…
செந்தில் பாலாஜி வழக்கில் செப்.30 க்குள் விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் செந்தில் பாலாஜி தொடர்புடைய ஊழல் வழக்குகளை விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று…
விருதுநகரில் பாரத மாதா சிலை அகற்றப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம்!
விருதுநகரில் பாரத மாதா சிலை அகற்றப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதையொட்டி…
காவல்துறையில் உள்ள காவி ஆடுகள் கண்டறியப்பட வேண்டும்: கி.வீரமணி!
காவல்துறையில் உள்ள காவி ஆடுகள் கண்டறியப்பட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி வலியுறுத்தியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம் சி.என்.கல்லூரி…
பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு இன்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தியாவில்…
தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது மத்திய அரசு: டி ஆர் பாலு!
மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பாஜகவிற்கு எதிராக திமுக எம்பி டி ஆர் பாலு மிக கடுமையான…
திரிணாமுல் எம்பி டெரிக் ஓ பிரைனை சஸ்பெண்ட் செய்து உத்தரவு!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ பிரையன், மழைக்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் இப்போது…
நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது: கவுரவ் கோகோய் கேள்வி!
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கவுரவ் கோகோய்…
வாரிசு அரசியல் மற்றும் ஊழலில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும்: பிரதமர் மோடி!
வாரிசு அரசியல் மற்றும் ஊழலில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்…
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழிபாடு!
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அங்குள்ள அன்னை, அரவிந்தர் சமாதிகளில் மலர் வைத்து வழிபட்டார். புதுச்சேரிக்கு…
கள்ளிமந்தையம் பகுதி வேளாண் நிலத்தில் தொழிற்சாலைகள் அமைக்கக் கூடாது: சீமான்
வேளாண் பெருமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் பகுதியில் புதிய நச்சு தொழிற்சாலைகள் அமைக்கும் முடிவினை திமுக அரசு…