காவிரி உழவர்களைக் காக்க தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது: ராமதாஸ்

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திலும் நீதி கிடைக்கவில்லை என்றும், காவிரி உழவர்களைக் காக்க தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது என்று பாமக…

எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க உதயநிதிக்கு இடைக்கால தடை!

கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக…

தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகவே தலைவராக இருக்கிறேன்: அண்ணாமலை

என்னைப் பொறுத்தவரை, தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்கு தலைவராக இருக்கிறேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

மைனஸ் மதிப்பெண் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் சேரலாமா?: அன்புமணி கேள்வி!

மைனஸ் மதிப்பெண் எடுத்தாலே முதுநிலை மருத்துவம் சேரலாம் என்றால், நீட் தேர்வு தகுதியை குறைக்கிறதா, அதிகரிக்கிறதா? என பாமக தலைவர் அன்புமணி…

கர்நாடகா – தமிழ்நாடு பிரச்சினையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு!

தமிழகம் மற்றும் கர்நாடாகாவுக்கு இடையேயான காவிரி நீர் பிரச்சினையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த 18-ம் தேதி…

நீட் தேர்வு நடத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்: வைகோ

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்துவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மதிமுக…

நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை பாஜக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின்!

நீட் தேர்வின் பலன் என்ன என்றால் ‘0’ தான் என்பதை ஒன்றிய பாஜக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது.என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

Continue Reading

தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’!

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வரும் தீபாவளிப் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.…

மகளிர் மசோதா திவாலாகும் வங்கியில் பெறப்பட்ட பின்தேதியிட்ட காசோலை: காங்கிரஸ்

திவாலாகும் வங்கியில் பெறப்பட்ட பின்தேதியிட்ட காசோலை என்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா பற்றி காங்கிரஸ் கட்சி வர்ணித்துள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா…

கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற 5,336 பேருக்கும் பணி ஆணை வழங்க வேண்டும்: அண்ணாமலை

கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற 5,336 பேருக்கும் தமிழக அரசு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத்…

தமிழகத்தில் 40 இடங்களில் 2வது நாளாக ஐடி சோதனை!

தமிழகத்தில் 40 இடங்களில் நேற்று நடத்தப்பட்ட வருமான வரித் துறை சோதனையானது இன்று 2ஆவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. சென்னை மற்றும்…

திமுக கட்சி, ஆட்சியில் பெண்களுக்கு அதிகாரம் வழங்காமல், பாஜகவை விமர்சிக்கிறது: வானதி சீனிவாசன்!

திமுக கட்சி, ஆட்சியில் பெண்களுக்கு அதிகாரம் வழங்காமல், பாஜகவை விமர்சித்து வெற்று அறி்க்கை வெளியிடுவதா? என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக…

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி புதிய மனு!

அஇஅதிமுக கட்சியின் பெயர், அண்ணாவின் படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு…

தமிழகத்துக்கு நீர் திறக்க தடைக்கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மனு!

காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்கள் தலா 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைக்கோரியும், மேகதாது…

தமிழ்நாட்டின் கோரிக்கையை எப்போதுமே கர்நாடகா ஏற்றதில்லை: துரைமுருகன்

காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது, அதனால்தான் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.…

பாரதத்தின் ஒரே இலக்கு.. ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவது தான்: ஆளுநர் ரவி

பாரதத்தின் ஒரே இலக்கு ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவது தான் என்றும், பாரதத்தில் மத நல்லிணக்கம் என்ற ஒன்றே கிடையாது எனவும் தமிழக…

ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை: ராகுல் காந்தி

ஓபிசி பிரிவினருக்கு மத்திய அரசு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை, ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாததால் இந்த மசோதாவே முழுமையற்றதாக…

லோக்சபாவில் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா!

நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேறியது. இந்தியாவில் சட்டசபை, நாடாளுமன்றங்களில்…