பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜர்!

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆஜரானார். தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது…

நடிகர் விஷால் சொத்து மற்றும் வங்கி கணக்குகளின் விவரங்கள் ஐகோர்ட்டில் தாக்கல்!

லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நடிகர் விஷால் தன் சொத்து மற்றும் வங்கி கணக்குகளின் விவரங்களை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். மதுரை…

சிவகார்த்திகேயனின் 23-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது, ராஜ்குமார் பெரியசாமி…

தமிழகத்திலிருந்து கர்நாடகா வழியாக செல்லும் லாரிகளை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தல்!

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக நாளை (செவ்வாய்க்கிழமை) கர்நாடக மாநிலத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதால், தமிழகத்திலிருந்து கர்நாடகா வழியாக செல்லும்…

அதிமுக – பாஜக கூட்டணி இருந்தாலும், முறிந்தாலும் திமுகதான் வெல்லும்: உதயநிதி

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி இருந்தாலும் சரி, முறிந்தாலும் சரி, திமுகவே மகத்தான வெற்றி பெறும் என…

அதிமுக முடிவு வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது: சீமான்!

2024ம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த…

பாஜக சொல்லியே கூட்டணியில் இருந்து அதிமுக விலகியிருக்கலாம்: முத்தரசன்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்த நிலையில், இது ஒரு தந்திரமாக இருக்கலாம் என்றும் பாஜக சொல்லியே கூட்டணியில் இருந்து…

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு இறுதியானதாக இருக்காது: டாக்டர் கிருஷ்ணசாமி!

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு இறுதியானதாக இருக்காது என்று புதிய தமிழகம் கட்சியின்…

நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் மீது வழக்குகள் தொடரப்படுகிறது: உச்ச நீதிமன்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் மீது வழக்குகள் தொடரப்படுவதாக உச்ச நீதிமன்றம்…

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கூட்டணி நலனுக்கான ஆட்சியா? மக்களுக்கான ஆட்சியா?: அண்ணாமலை

திமுக, கூட்டணிக்காக ஆட்சி நடத்துகிறதா? மக்களுக்கான ஆட்சியா? என்று கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். காவிரி நீரை பெறுவதற்கு…

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு தடையா?: ப.சிதம்பரம் கண்டனம்!

தமிழ்நாட்டில் புதிய அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து…

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது: எடப்பாடி பழனிசாமி!

2024 மக்களவைத் தேர்தல் மட்டுமின்றி 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்…

கேங்மேன்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து பணி வழங்க வேண்டும்: அன்புமணி

முதல்வரின் தொகுதியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அவர்களுக்கு கேங்மேன் பணிக்கான…

தமிழகம் முழுவதும் 10 பெண் ஓதுவார்கள், 3 பெண் அர்ச்சகர்கள் உள்ளனர்: அமைச்சர் சேகர்பாபு

தமிழகம் முழுவதும் தற்போது 10 பெண் ஓதுவார்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணை வழங்கப்பட்ட 3 பெண் அர்ச்சகர்கள்,…

வந்தே பாரத் ரயில் சேவையை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

திருநெல்வேலி – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தென் தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்…

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவி இறக்கக் கூடாது: ராமதாஸ்

கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருக்கிறார்கள் என்ற ஒரே அளவீட்டின் அடிப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பதவி இறக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதை…

விவசாயி மரணத்துக்கு முதல்வரும் அரசுமே முழு பொறுப்பு: எடப்பாடி பழனிசாமி

“குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயி ராஜ்குமாரின் மரணத்துக்கான முழு பொறுப்பை இந்த திமுக அரசும், நிர்வாகத் திறனற்ற…

கர்நாடக அணைகளை ஆய்வு செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அனுப்ப வேண்டும்: தேவகவுடா

கர்நாடக அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசை முன்னாள் பிரதமர்…