“தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு…
Day: October 9, 2023
முதல்வர் கொண்டு வந்த காவிரி தீர்மானம் முழுமையானதாக இல்லை: வானதி சீனிவாசன்
“காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம், முழுமையான, நிரந்தர தீர்வை நோக்கிய தீர்மானமாக…
அரியலூர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி!
அரியலூர் மாவட்டம் விரகாலூரில் நடந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கிட…
பொன்.மாணிக்கவேல் காலத்தில்தான் அதிகளவில் சிலைகள் திருடப்பட்டது: வன்னியரசு!
கோயில் பாதுகாப்பு குறித்த ஆர்.எஸ்.எஸ். குரலாக ஒலிக்கும் ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் காலத்தில்தான் அதிகளவில்…
டேம்ல தண்ணீர் காலியாகாது.. தெர்மாகோல் போட்டு மூடி வச்சிருக்கோம்: துரைமுருகன்
முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரை மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் குறித்து கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை…
மது ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது: ஓ.பன்னீர்செல்வம்!
மதுவிலக்கு என்று சொல்லிவிட்டு மது ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம்…
10.5% இடஒதுக்கீட்டை இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தினோம்: அன்புமணி
“வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒடுக்கீடு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வருவார்களா? என்பது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. எனவேதான், இன்று நடைபெறும்…
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மருத்துவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: விஜயகாந்த்
அரசு மருத்துவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இன்று தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரிய ஊதிய உயர்வு, மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு அரசு…
ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் பயணப்பாதை மாற்றம்: இஸ்ரோ
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும்அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட்…
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலுக்கு இடையில் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயம்!
இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலுக்கு இடையில் மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இரண்டு நாடுகளின் மோதலில் மற்ற சில…
சமுதாய மாற்றத்துக்கான படங்களை தொடர்ந்து எடுப்போம்: சித்தார்த்
சமுதாய மாற்றத்துக்கான படங்களை தொடர்ந்து எடுப்போம் என நடிகர் சித்தார்த் கூறினார். நடிகர் சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் சமீபத்தில் வெளியானது.…
ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 5ஆவது நாளாக தொடரும் ரெய்டு!
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் இன்று ஐந்தாவது நாளாக ரெய்டு தொடர்ந்து நடைபெறுகிறது. எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில்…
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு மனிதாபிமானம் இன்றி செயல்படுகிறது: ஜி.கே.வாசன்
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு மனிதாபிமானம் இன்றி செயல்படுகிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி…
சீமானை பற்றி தப்பா பேசுனீங்கனா நான் உங்க குடும்பத்தை பற்றி தப்பா பேசுவேன்: விஜயலட்சுமி
“சீமானை பற்றி தப்பா பேசுனீங்கனா நான் உங்க குடும்பத்தை பற்றி தப்பா பேசுவேன்” என்று வீரலட்சுமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர்…
அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி!
புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, திடீர் நெஞ்சுவலி காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில்…
டெங்குவையே ஒழிக்க முடியல.. சனாதனத்தை ஒழிக்கப் போறீங்களா?: தமிழிசை
டெங்குவைப் போல சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்களால் டெங்குவைக் கூட ஒழிக்க முடியவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில்…
தமிழகத்தில் எந்த குளத்திலும் தாமரை மலராது: கனிமொழி எம்.பி.
‘தமிழக மக்கள் உண்மையை அறிந்தவர்கள் என்பதால் தமிழகத்தில் எந்த குளத்திலும் தாமரை மலராது’ என்று கனிமொழி எம்.பி. கூறினார். தூத்துக்குடியில் நடந்த…
மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை: பேராசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு!
குமரி மாவட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கல்லூரி பேராசிரியர் உள்பட 3 பேர் மீது…