மக்கள் நம் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையைக் காக்கும் வண்ணம், மக்களை நம்பி கழகம் தேர்தலை சந்திக்க இருக்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி…
Day: October 16, 2023
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு வாய் திறக்க மறுப்பது விந்தை: ராமதாஸ்
செப்டம்பர் மாத இறுதிவரை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் தேவை குறித்து வலியுறுத்தி வந்த தமிழக அரசும், அதை ஆளும் கட்சியும் இப்போது…
தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி!
தமிழகத்தின் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கக் காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய தசமியை…
கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டுள்ளது!
உலகின் விளையாட்டுத் திருவிழாவாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1896-ஆம்…
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கை தேதி குறிப்பிடாமல்…
சுங்கத்துறை பணிகளுக்கான எழுத்துத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: வேல்முருகன்
சுங்கத்துறை வேலைவாய்ப்புக்கான தேர்வில் மோசடி செய்து பிடிபட்டுள்ளவர்களின் மீதும், அவர்களுக்குத் துணை நின்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க…
வாச்சாத்தி வழக்கு: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
வாச்சாத்தி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, முதல் குற்றவாளியான ஐஎஃப்எஸ் அதிகாரி எல்.நாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் தாக்கல்…
பல மனைவியோடு வாழும் கும்பலுக்கு ஶ்ரீராமரின் கோஷம் எரியும்: எச்.ராஜா
“ஜெய் ஶ்ரீராம்” கோஷம் ஆட்சேபகரமானதல்ல என பாஜகவின் மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான எச்.ராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம்…
இலங்கை தூதரகம் முன்பு விரைவில் கண்டன ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி
இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை அரசின் தூதரக…
மணிப்பூரை விட இஸ்ரேல் மீதே பிரதமர் மோடிக்கு அதிக அக்கறை: ராகுல்
அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தை ராகுல் காந்தி எம்.பி. இன்று (திங்கள்கிழமை) நடைபயணத்துடன்…
லாகின் விவகாரம்: பாஜக எம்.பி புகாருக்கு மஹுவா மொய்த்ரா பதில்!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வலைதள லாகின் விவகாரத்தில், பாஜக எம்.பி துபே அளித்த புகாருக்கு மஹுவா மொய்த்ரா பதில் அளித்துள்ளார். மத்திய அமைச்சர்களுக்கு…
என்எல்சி அனல்மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 140 பேர் கைது!
காவிரி விவகாரம் தொடர்பாக என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் 140 பேரை…
குழந்தை விற்பனை விவகாரத்தில் அரசு பெண் மருத்துவர், புரோக்கர் கைது!
குழந்தை விற்பனை விவகாரத்தில் திருச்செங்கோடு அரசு பெண் மகப்பேறு மருத்துவர், புரோக்கர் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அரசு…
குறுவை இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 20,000 ரூபாய் வழங்க வேண்டும்: துரை வைகோ
குறுவை கருகிய நிலையில் இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 13 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு அதை 20,000 ரூபாயாக…
உலகத்திலேயே புடவைதான் அழகான உடை: ஸ்ருதி ஹாசன்
எனக்கு மார்டன் உடை அல்லது கருப்பு நிற ஆடை உடுத்துவதில்தான் விருப்பம். ஆனால் புடவை உடுத்தும்போது நேர்மறையான (பாசிடிவ்) உணர்வு ஏற்படுகிறது…
நான்காவது இலவச ஆம்புலன்ஸை வழங்கிய நடிகர் பாலா!
பிரபல சின்னத்திரை நடிகர் பாலா தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ்களை வழங்கி வருகிறார். அந்த வகையில், சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…
கிரிக்கெட் விளையாட்டுக்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம்: சீமான்
கிரிக்கெட் விளையாட்டுக்கும் ராமருக்கும் என்ன தொடர்பு? என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேண்டும் எனவும்…
அறநிலையத்துறையில் நம்பர் ஒன் திருடன் திமுக தான்: அண்ணாமலை
பிரதமர் மோடி பொய் சொல்ல மாட்டார். அவரது வார்த்தைக்கு திண்டுக்கல் பூட்டை விட வலிமை இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர்…