அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு கஜினி முகமது போல படையெடுக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். முன்னாள்…
Day: October 19, 2023
கையூட்டு தர மறுத்ததால் மருத்துவம் கிடைக்காமல் கைதிகள் உயிரிழப்பு: அன்புமணி கண்டனம்!
கையூட்டு தர மறுத்ததால் மருத்துவம் கிடைக்காமல் கைதிகள் உயிரிழந்தது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
தெலங்கானாவில் நிலப்பிரபுக்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையேதான் போட்டி: ராகுல்
“தெலங்கானாவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிலப்பிரபுக்களுக்கும் (டோரலா) பொதுமக்களுக்கும் (பிரஜலா) இடையேதான் போட்டி” என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்…
ஹமாஸுக்கு எதிரான மோதலில் இஸ்ரேல் வெற்றி பெற இங்கிலாந்து விரும்புகிறது: ரிஷி சுனக்
ஹமாஸுக்கு எதிரான மோதலில் இஸ்ரேல் வெற்றி பெற இங்கிலாந்து விரும்புவதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.…
நக்சலிசத்தை காங்கிரஸ் ஊக்குவிக்கிறது: உள்துறை அமைச்சர் அமித் ஷா!
நக்சலிசத்தை காங்கிரஸ் கட்சி ஊக்குவிப்பதாக சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார். சத்தீஸ்கர் மாநில…
கலால் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நவம்பர் 22 வரை நீட்டிப்பு!
கலால் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை நவம்பர் 22 வரை நீட்டித்து ரூஸ் அவென்யூ…
சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக் காவல் நவம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டிப்பு!
ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நவம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அக். 25ல் ஆலோசனை!
தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வருகிற அக். 25 ஆம் தேதி ஆலோசனை…
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவு!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் காலமானார். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம்…
கனிமவள கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை 30 நாளில் பறிமுதல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம்
கனிமவள கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை வழக்குப் பதிவு செய்த 30 நாளில் பறிமுதல் செய்ய உரிய வழிகாட்டுதல்களை டிஜிபி பிறப்பிக்க வேண்டும்…
சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதி நிலைநாட்ட முடியும்: கே.எஸ்.அழகிரி
சமூக நீதியில் அக்கறை இல்லாத அரசாக மத்திய பாஜக அரசு இருக்கிறது. அதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல் காந்தி தொடர்ந்து…
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அதிகார துஷ்பிரயோகம்: அண்ணாமலை
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசு இயந்திரத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. திமுகவின் தனிப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய அறிவிப்புகள் பலவும் தமிழக…
வாடகை வாகன ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசு வேடிக்கைப் பார்க்கிறது: சீமான்
மாநகரங்களில் முன்பதிவு செயலி மூலம் வாடகை வாகன ஓட்டுநர்களின் உழைப்பினைச் சுரண்டும் தனியார் பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தாது வேடிக்கைப் பார்க்கும் தமிழக…
தமிழக மீனவர்கள் மீதான கடற் கொள்ளையர்கள் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: வைகோ
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ…
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு வருகை!
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்றுள்ளார். காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ம் தேதி…
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கச் சென்னை உயர்…
சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய டி.கே.சிவகுமார் மனு தள்ளுபடி!
சிபிஐயின் சொத்துக்குவிப்பு வழக்கினை ரத்து செய்யக்கோரி கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் தாக்கல் செய்த வழக்கினை…
நியூஸ் கிளிக் நிறுவனர் கைது: டெல்லி போலீஸுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மற்றும் நிறுவனர் பிரபிர்…