மக்களுக்கு சேவை செய்ய காங்கிரஸ் கட்சிக்கு பலமுறை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டார்கள் என கேசிஆர்-ன் மகள்…
Month: October 2023
இஸ்ரேலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது கண்டிக்கத்தக்கது: சோனியா காந்தி
இஸ்ரேலுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது சரியல்ல. இது கண்டிக்கத்தக்கது என்று சோனியா காந்தி கூறியுள்ளார். இஸ்ரேல் ராணுவம் மற்றும் காசாவின்…
ரூ.400 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு வந்த மூன்றாவது கொலை மிரட்டல்!
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மூன்றாவது முறையாக மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ரூ.400…
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்!
திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ காரணங்களுக்காக நான்கு…
தமிழகத்தில் ஆளுநரும், முதல்வரும் பேசி தீர்வு காணலாம்: தமிழிசை
தமிழகத்திலும் முதல்வரும், ஆளுநரும் உட்காந்து பேசி தீர்வு காணலாம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில்…
பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு கோஷம்: சீமான் கண்டனம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முழக்கங்களை எழுப்பியது அருவறுக்கத்தக்கது,அநாகரீகமானது என நாம் தமிழர் கட்சியின்…
81.5 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடிய ஹேக்கர்!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் இருந்த 81.5 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு டார்க் வெப்பில் கசிய விடப்பட்டு…
காஜல் அகர்வால் மும்பையில் புது வீட்டில் குடியேறியுள்ளார்!
புதிய வீட்டுக்கு கிரஹப்பிரவேசம் செய்தோம். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார். நடிகை காஜல் அகர்வால், தமிழ்,…
போர் நிறுத்தம் கிடையாது, இது போருக்கான நேரம்: பெஞ்சமின் நெதன்யாகு
காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்படாது என்றும், இது போருக்கான நேரம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். ஹமாசால்…
டெல்லி கலால் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி அரசின் கலால் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல்…
தமிழக முதல்வர்வருக்கு சட்டம் ஒழுங்கை பற்றி கவலை இல்லை: வானதி சீனிவாசன்
“தேர்தல் வரும் போதெல்லாம் குண்டுவெடிப்பு சம்பவம் நடக்கிறதா? அப்படியென்றால், போன வருஷம் கோயம்புத்தூரில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடக்கவிருந்ததே.. அப்போது எந்த…
தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தில் பி.ஆர்.எஸ். எம்.பி-க்கு கத்திக்குத்து!
தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பி.ஆர்.எஸ். கட்சியின் மக்களவை உறுப்பினர் பிரபாகர் ரெட்டி பிரசாரத்தின்போது கத்தியால் குத்தப்பட்டார். கத்தியால் குத்திய நபரை…
இனி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது: டிகே சிவக்குமார்
தமிழகத்துக்கு நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 15 வரை 2,600 டிஎம்சி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு இன்று…
மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: ஷிண்டே ஆதரவு எம்.பிக்கள் திடீர் ராஜினாமா!
மராத்தா ஜாதியினரின் இடஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் 2 எம்.பி.க்கள் பதவிகளை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை…
ஆந்திர ரெயில் விபத்து ரெயில்வே பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது: கனிமொழி
ஒடிசா சம்பவத்தை தொடர்ந்து ஆந்திர ரெயில் விபத்து ரெயில்வே பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார். ஆந்திர…
விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நவம்பர் 15க்கு ஒத்திவைப்பு!
சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நவம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக ஆட்சிக்…
காவல்துறைக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்த ஆர்.எஸ்.எஸ்.!
ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்காததால் காவல்துறைக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது ஆர்.எஸ்.எஸ். நாட்டின் 76-வது சுதந்திர தினம் மற்றும்…
ஆந்திர ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் இரங்கல்!
ஆந்திர ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்து உள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…