மதுரை ஆதீனம்: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நித்தியாதனந்தா சீராய்வு மனு தாக்கல்!

மதுரை ஆதீனமாக 93ஆவது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிகர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை ஏற்றுக் கொண்டதற்கு எதிராக கைலாசா பீடாதிபதி நித்தியானந்தா…

ஆர்எஸ்எஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி நேரில் ஆஜராக உத்தரவு!

அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்காத காவல் துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலாளர், காவல்…

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: கபில் சிபல்!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனைச் சட்டம் பாஜக அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து நீதிமன்றங்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்று கபில் சிபல்…

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உறுதி!

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மராத்தா சமூகத்துக்கு…

வலிமிகுந்த இழப்புகள் இருக்கு.. ஆனாலும் போர் தொடரும்: பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காசா பகுதிக்குள் தரைவழிச் சண்டையில் “வலி மிகுந்த இழப்புகளை” சந்தித்த போதிலும், ஹமாஸ் மீதான இஸ்ரேலின்…

டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர…

ரூ.2 கோடி செலுத்தினால்தான் தமிழக மீனவர்கள் படகை விடுவிக்க முடியும்: மாலத்தீவு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்த மாலத்தீவு கடற்படை, மீனவர்களின் படகை விடுவிக்க ரூ.2…

காமராஜர் பல்கலைக் கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு: பொன்முடி

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழக உயர்…

திமுக தனது பாசிச முகத்தை காட்டி வருகிறது: அண்ணாமலை கண்டனம்!

பாஜக கொடிக் கம்பத்தை அமைக்க விடாமல் திமுக தனது பாசிச முகத்தை காட்டி வருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி…

நாம் இழந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க இந்த நாளில் உறுதியேற்போம்: ராமதாஸ்

தமிழ்நாட்டின் இழந்த உரிமைகளை மீட்டெடுத்து, முதன்மை மாநிலமாக உயர்த்த, தமிழ்நாடு நாளில், தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என பாட்டாளி…

இந்தியா-வங்கதேசம் இடையே புதிய ரயில் சேவை தொடக்கம்!

இந்தியா-வங்கதேசம் இடையேயான புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இன்று தொடங்கிவைத்தனர். இன்று…

கேரளா குண்டுவெடிப்பு: டோமினிக் மார்ட்டினுக்கு நவ.29 ஆம் தேதி நீதிமன்ற காவல்!

கேரளா குண்டுவெடிப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான டோமினிக்கை நவ.29 ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம், எர்ணாகுளம்…

‘தங்கலான்’ படம் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை விட 100 மடங்கு சிறப்பான மேக்கிங்: விக்ரம்

‘தங்கலான்’ படம் மேக்கிங் அளவில் ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை விட 100 மடங்கு சிறப்பாக இருக்கும் என நடிகர் விக்ரம்…

மனிதர்களைத் தாண்டி எது சரி, தவறு என்பது இறைவனுக்கு தெரியும்: டி.இமான்

டி.இமானிடம் அவரைச் சுற்றிவரும் சர்ச்சைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு, “எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வார்” என பதிலளித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில்…

அரசியல் என்ற பெயரில், மக்கள் விரோதச் செயல்களில் பாஜக ஈடுபட்டு வருகிறது: உதயநிதி

போலி அரசியல் பயணத்தில் அங்கங்கு இருக்கும் சமூக விரோதிகளை எல்லாம் அள்ளிப்போட்டுக்கொண்டு, அரசியல் என்ற பெயரில், மக்கள் விரோதச் செயல்களில் பாஜக…

Continue Reading

சென்னையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்!

பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் ‌என வலியுறுத்தி இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில்…

ரூ.350 கோடி முறைகேடு: அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி…

காவிரி பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதலை மீண்டும் தொடங்க வேண்டும்: அன்புமணி

காவிரி பாசன மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட நேரடி நெல் கொள்முதலை உடனடியாகத் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக…