மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

அமலாக்கத் துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதைத் தொடர்ந்து மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில்,…

இன்னும் 9,760 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வரவில்லை: ரிசர்வ் வங்கி!

இன்னும் ரூ.9760 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்படவில்லை அல்லது மாற்றப்படவில்லை என்று மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.…

2030-ல் எய்ட்ஸ் நோய் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகும்: முதல்வர் ரங்கசாமி!

பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நூறடி‌‌ சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டலில்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி மீது ஊழல் வழக்குப் பதிவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி மீது மேலும் ஒரு ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான்…

லண்டனில் ஆற்றில் இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!

லண்டனில் கடந்த மாதம் மாயமான 23 வயது இந்திய மாணவர், லண்டன் தேம்ஸ் ஆற்றங்கரையோரம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரிட்டனில் உயர்கல்வி பயில்வதற்காக,…

ரஷ்யாவில் தன்பாலின உறவாளர்கள் இயக்கங்களுக்கு தடை!

தன்பாலின உறவாளர்கள் இயக்கங்களை தடை செய்து ரஷ்ய நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தன்பாலின உறவை ஆதரிக்கும் செயற்பாட்டாளர்களும் தடை…

சிதம்பரம் தீட்சிதர்கள் நடத்தும் குழந்தை திருமணங்கள் குறித்த வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

சிதம்பரம் – நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் குழுவினர் குழந்தைகள் திருமணங்கள் நடத்துவதைத் தடுக்க நிரந்தர கண்காணிப்பு குழு அமைக்க கோரிய…

தமிழ்நாட்டு மக்களின் அதிகாரத்தை பறிக்க ஆளுநர் யார்: செல்வப்பெருந்தகை

ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கோ, அவர் சார்ந்த கட்சிக்கோ எதிரானது அல்ல என்றும் அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு எதிரானது எனவும் காங்கிரஸ்…

மேத்யூ சாமுவேல் மேல்முறையீட்டு வழக்கு: இபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தனக்கு எதிரான அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு பெற்ற உத்தரவை எதிர்த்து,…

சட்டப்பேரவைச் செயலருக்கு பணிநீட்டிப்பு, சட்ட விரோதம்: ராமதாஸ்!

எதிர்க்கட்சியாக இருந்தபோது கே.சீனிவாசனை, சட்டசபை செயலாளர் ஆக்க எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இன்று அவருக்கே பணி நீட்டிப்பு வழங்குவதா என…

மசோதாக்களை இழுத்தடிக்க ஆளுநர் ரவி முயற்சி: அமைச்சர் ரகுபதி

தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதற்காக, ஆளுநர் ரவி அவற்றை உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு…

ஜம்மு – காஷ்மீரில் தேர்தல் நடத்த தயார்: ஆளுநர் மனோஜ் சின்ஹா!

தலைமைத் தேர்தல் ஆணையம் விரும்பும்போது யூனியன் பிரதேசமான ஜம்மு – காஷ்மீரில் தேர்தலை நடத்த நிர்வாகம் தயாராக இருப்பதாக அம்மாநிலத் துணைநிலை…

அயோத்திதாச பண்டிதர் சாதி பேதமற்ற திராவிடர்களாக ஒன்றிணைய போராடியவர்: மு.க.ஸ்டாலின்

”தமிழன், திராவிடன் சொற்களை அடையாளச் சொல்லாக மாற்றியவர் அயோத்திதாசப் பண்டிதர். அவருடைய சிந்தனைகள், இரவு பகலற்ற ஒளியாக இந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்குப்…

எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் நாடு வளர்ச்சி அடையாது: அமைச்சர் அமித் ஷா

எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் நாடு வளர்ச்சியும், செழிப்பும் காணாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எல்லை பாதுகாப்புப்…

2024 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டி: மாயாவதி

2024 நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என அதன் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இது பாஜகவின் என்டிஏ…

திண்டுக்கல் டாக்டரிடம் ரூ20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கைது!

திண்டுக்கல்லில் டாக்டர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி ரூ20 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவரை…

மழைக்காலத்தில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

மழைக்காலத்தில் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை…

தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஏன் முதலிலேயே குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.…