விதிமீறல் புகாரில் சேலம் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் கைது!

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து…

தமிழக ஐயப்ப பக்தர்களை கேரளா அரசு அலைக்கழிக்கிறது: அண்ணாமலை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழக பக்தர்களுக்கான பாதுகாப்பையும், அடிப்படை வசதிகளையும் உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

விஜய் ஆண்டனியின் ஹிட்லர் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது!

விஜய் ஆண்டனி நடித்துள்ள ஹிட்லர் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது! இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி ‘ரத்தம்’ படம் வெளியாகி கலவையான…

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் மார்க்சிஸ்ட் பங்கேற்காது: சீதாராம் யெச்சூரி

அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி…

வேங்கைவயல் சம்பவத்தில் விசாரணையில் ஓராண்டு என்பது மிக நீண்ட காலம்: அன்புமணி!

ஓராண்டாகியும் வேங்கைவயல் கொடூரத்துக்குக் காரணமானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. வேங்கைவயல் கொடூரத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து…

மாநில அரசு கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுத்த வரலாறு கிடையாது: எடப்பாடி பழனிசாமி!

“மத்தியில் காங்கிரஸ், பாஜக என யார் ஆட்சி செய்தாலும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் தமிழகத்தை பார்க்கிறார்கள். அடுத்து எந்த தேர்தல் வந்தாலும்…

நிவாரண நிதி உடனே வழங்கிட வலியுறுத்தி ஜனவரி 3ல் மார்க்சிஸ்ட் முற்றுகை போராட்டம்!

பேரிடர் நிவாரண நிதி உடனே வழங்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி ஜனவரி 3ல் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு!

தூத்துக்குடியில் மழை,வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த…

மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள திட்டமிடல் இல்லாததால் மக்கள் சிரமம்: அதிமுக தீர்மானம்!

மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள சரியான திட்டமிடல் இல்லாததால் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து சிரமப்படுவதாகக் கூறி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கண்டனத் தீர்மானம்…

பருவநிலை மாற்ற சவால்களை எதிர்கொள்ளும் திட்டங்களை வகுப்போம்: முதல்வர் ஸ்டாலின்!

19 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் ”பருவநிலை மாற்றத்தின் (Climate Change) சவால்களை எதிர்கொள்ளும்…

இறுதி வரை துணிவுடன் நின்று போராட வேண்டும்: பெஞ்சமின் நெதன்யாகு!

தீவிரமான தாக்குதல் நடைபெற்று வரும் வடக்கு காசாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராணுவ வீரர்களை சந்தித்து…

இலக்கியம் பொய் பேசும், புராணம் பொய் பேசும், வரலாறு எப்போதும் பொய் பேசாது: சீமான்

இலக்கியம் பொய் பேசும், புராணம் பொய் பேசும், வரலாறு எப்போதும் பொய் பேசாது, பேசக்கூடாது என்று சீமான் கூறியுள்ளார். ‘மேதகு’ படத்தை…

58 வயதில் 3-வது பட்டம் பெற்றார் நடிகர் முத்துக்காளை!

நடிகர் முத்துக்காளை இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.Lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது அவரின் 3-வது பட்டம் (degree) என்பது…

மீண்டும் சீரியலில் நடிக்கிறார் நடிகை சுகன்யா!

நடிகை சுகன்யா மற்றும் நடிகர் தலைவாசல் விஜய் இருவரும் மீண்டும் சீரியலில் நடிக்க இருக்கிறார்கள். பல நடிகர் நடிகைகள் வெள்ளி திரையில்…

பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். உலகத்தாய்மொழி நாளான பிப்ரவரி 21 ஆம் நாளுக்கும் இதை தமிழக அரசு…

19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: கடற்கரைகளில் மீனவர்கள், பொதுமக்கள் அஞ்சலி!

19-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, மீனவர்களும், பொதுமக்களும் கடற்கரைக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப்…

குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல்!

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3…

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை சிபிசிஎல் நிறுவனம் வழங்க வேண்டும்: முத்தரசன்!

எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை சிபிசிஎல் நிறுவனம் வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்…