ஸ்டெர்லைட் ஆலையை போன்று என்.எல்.சி. நிறுவனத்தையும் மூட வேண்டும்: அன்புமணி

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, என்எல்சி சுரங்கங்கள் மற்றும்…

டெல்லி காவல் துறையினர் கைக்கூலிகளைப் போன்று செயல்படுகின்றனர்: ஸ்வாதி மாலிவால்!

டெல்லி காவல் துறையினர் கைக்கூலிகளைப் போன்று செயல்படுவதாக மகளிர் உரிமை ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் விமர்சித்துள்ளார். டெல்லியில் 16 வயது…

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார்!

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை…

வெளிநாட்டில் பணியின்போது இறந்த தமிழர்களின் குடும்பத்திற்கு திருமண உதவித் தொகை: முக ஸ்டாலின்

தமிழர்கள் வெளிநாட்டிற்குச் சென்று பணியாற்றி பணியின் போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்திலுள்ள அவர்தம் மகன்/மகளுக்கு திருமண உதவித் தொகை மற்றும்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்தது குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கின் விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை…

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் முறைக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!

கோயில் ஆகமங்களை படித்த யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் முடிவுக்கும், அதற்கு தடை விதிக்க மறுத்த சென்னை…

சொல் என்பதா – ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை?: முதல்வர் ஸ்டாலின்!

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா – ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை? என்று சென்னை தினத்தையொட்டி…

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக அறிவிக்கப்பட்டார் சச்சின்!

இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்பதற்காக வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு…

புகுஷிமா அணு உலையின் அணு கழிவுகள் நிறைந்த நீரை கடலில் வெளியேற்றவுள்ளதாக ஜப்பான் அறிவிப்பு!

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி புகுஷிமா அணு மின் நிலையத்தின் அணு கழிவுகள் நிறைந்த நீரை நாளை மறுநாள் (24-08-2023) கடலில்…

ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய படம் இன்று துவங்கியது!

இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தில் ஆர்யா, கவுதம் கார்திக், மஞ்சு வாரியர், சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆர்யா…

தனக்கு தானே உதவிக்கொள்பவர்களுக்கு இப்பிரபஞ்சமும் உதவும்: அமலா பால்!

தனக்குத் தானே உதவிக்கொள்பவர்களுக்கு இந்த பிரபஞ்சமும் உதவும். அதனால் உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று அமலா பால் கூறியுள்ளார். தமிழ் மற்றும்…

அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிட்டா தைரியமாக பொதுவெளியில் அதைப்பற்றி பேச வேண்டும்: ரம்யா நம்பீசன்!

நடிகைகளை யாராவது அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நடிகை ரம்யா நம்பீசன் தெரிவித்திருக்கிறார். சினிமாவில் காலங்காலமாக அட்ஜெஸ்ட்மெண்ட்…

வேதாரண்யம் மீனவர்களை தாக்கி வழிப்பறி செய்த இலங்கை கடற் கொள்ளையர்கள்!

விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை நியமிக்கும் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்!

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபுவை பரிந்துரைத்த தமிழக அரசின் ஆவணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். 2021ல் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு…

நீட் தேர்வு காரணமாக 21 பேர் பலியானதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக 21 பேர் பலியானதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வேலூர்…

மதுரை மாநாட்டின் வெற்றி நாடாளுமன்ற – சட்டமன்ற தேர்தல்களுக்கு அடித்தளம்: எடப்பாடி பழனிசாமி

மதுரை மாநாட்டின் வெற்றி நாடாளுமன்ற – சட்டமன்ற தேர்தல்களுக்கு அடித்தளம்’ என்றும், ‘அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும்’ என்றும் எடப்பாடி…

98 சதவீதம் யாராலும் நீட்டை ரத்து செய்ய முடியாது: சவுக்கு சங்கர்

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீட் தேர்வை ரத்து செய்வதற்கான வாய்ப்பே இல்லை. 98 சதவீதம் யாராலும் நீட்டை ரத்து செய்ய…

தமிழகம் கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது: டி.கே.சிவக்குமார்

கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் 55 டி.எம்.சி. நீர் தான் உள்ளது என்றும், தமிழகம் கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது…