தீய சக்திகள் தொழில்நுட்பத்தை சமூகக்கேட்டிற்கு பயன்படுத்துகின்றன: அமித் ஷா

குடிமக்கள் டிஜிட்டல் தளங்களில் நம்பிக்கை வைக்கும் அளவிற்கு அவை செயல்பட வேண்டும். டிஜிட்டல் குற்றங்களை எதிர்கொள்ள அனைத்து நாடுகளின் சட்டங்களிலும் ஒரு…

நாட்டின் வளர்ச்சியை தடுக்க மோடி அரசு தீவிரமாக இருக்கிறது: காங்கிரஸ்

அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை கொன்று நாட்டின் வளர்ச்சியை தடுக்க மோடி அரசு தீவிரமாக இருப்பததாக காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். 2023ம்…

டெல்லியை சூழ்ந்த யமுனை வெள்ளம்: செங்கோட்டை மூடப்படுவதாக அறிவிப்பு!

டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்தச் சூழலில், வெள்ளிக்கிழமை டெல்லி செங்கோட்டை…

பொது சிவில் சட்டம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

பொது சிவில் சட்டம், பல்வேறு மத சமூகங்களிடையே ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும். செயற்கையாக ஒரேமாதிரியான பெரும்பான்மை சமூகத்தை உருவாக்குவதற்கான…

ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் வருகிற 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது!

நடிகர் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல்…

பிரிஜ் பூஷன் முதல் வைரமுத்து வரை அனைவரும் எப்போதும் தப்பித்து விடுவார்கள்: சின்மயி

நடிகர் வைரமுத்து இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். வைரமுத்துவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தினார். இந்நிலையில் பிரிஜ்…

நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும், உதயநிதி அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்குகிறது: அண்ணாமலை!

நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்கி வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

சிதம்பரம் கோயில் வருமானத்தை தீட்சிதர்கள் 400 பேர் மட்டும் பகிர்ந்து கொள்வதா: சேகர் பாபு

சிதம்பரம் நடராஜர் கோயில் வருமானத்தை தீட்சிதர்களின் குடும்பங்கள் மட்டும் பகிர்ந்து கொள்ளலாமா? என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கேள்வியெழுப்பியுள்ளார்.…

2014-க்குப் பிறகு இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் யாரும் உயிரிழக்கவி்ல்லை: மத்திய அரசு

இலங்கை கடற்படையினரால் 2014-க்குப் பிறகு தமிழக மீனவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. சென்னை மீனவர்கள்…

தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் இன்று மீண்டும் எண்ணப்படுகிறது!

2021 சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மீண்டும் எண்ணப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த…

மோடியின் பொற்கால ஆட்சியில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்: வானதி சீனிவாசன்

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் 41.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதற்கு பிரதமர் மோடியின் 9 ஆண்டு பொற்கால ஆட்சியே காரணம்…

10 ஆயிரம் டன் துவரம் பருப்பு, கோதுமையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்: மு.க. ஸ்டாலின் கடிதம்!

மத்திய அரசின் கையிருப்பில் இருந்து துவரம் பருப்பு, கோதுமை தலா 10 ஆயிரம் டன் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய…

கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வது 3 பேருக்கு பொருந்தாது: ஜெயக்குமார்

கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு இந்த 3 பேருக்கு பொருந்தாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில்…

இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு கிறிஸ்தவமயமாக்கி வருகிறார்: எச். ராஜா

இந்து சமய அறநிலையத்துறையை இந்து மதத்திற்கு விரோதமாக பயன்படுத்தி வருவதாக அமைச்சர் சேகர்பாபு மீது சரமாரியாக குற்றம்சாட்டி பேசியுள்ளார் பாஜக மூத்த…

பெண் பத்திரிகையாளர் கையை உடைக்க முயன்ற பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சிங்!

பாலியல் சீண்டல் புகாருக்குள்ளான பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சிங், ஒரு பெண் நிருபரின் கையை உடைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை…

ஈஸ்டர் தாக்குதல்: ரூ.15 மில்லியன் இழப்பீடு வழங்கினார் முன்னாள் அதிபர் சிறிசேனா!

முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக 15 மில்லியன் இலங்கை ரூபாயை முதல் தவணையாக வழங்கியுள்ளார்.…

உக்ரைனின் எதிர்காலம் இனி எங்கள் வசம் என்று நேட்டோ நாடுகள் உறுதி!

உக்ரைனின் எதிர்காலம் இனி நேட்டோவில்தான் உள்ளது என்று அந்த அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர். ஐரோப்பிய…

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு 24 கட்சிகளுக்கு அழைப்பு!

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மிகப்பெரிய…