மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் பலியாகியுள்ள சம்பவத்திற்கு திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…
Year: 2023
ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்த்தில் 10-க்கும் மேற்பட்டோர் மாயம்!
ஆந்திராவில் இன்று நிகழ்ந்த படகு விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் நாடு முழுவதும் உள்ள சுற்றுலா…
இம்ரான் கான் ஆதரவாளர்களை கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு!
வன்முறையில் ஈடுபட்ட இம்ரான் கான் ஆதரவாளர்கள் அனைவரையும் கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்…
ராஜ்பவன் இன்று புனிதம் பெற்ற இடமாக மாறியுள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி
ராஜ்பவன் இன்று புனிதம் பெற்ற இடமாக மாறியுள்ளது. அன்னையர்கள் வருகையால் ஆசீர்வதிக்கப்பட்ட இடமாக மாறி உள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.…
கள்ளச்சாராயம் குடித்து மூவர் பலி: காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்: டிஜிபி சைலேந்திர பாபு
மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு கலால் காவல்துறை காவல் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகியோரை பணியிடை…
பாஜக கூட்டணி குறித்து அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன்!
பாஜகவை கூட்டணியில் சேர்ப்பது பற்றி அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன்…
ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தகவல்!
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் ஹெலிகாப்டர், விமானங்கள்…
கள்ளச்சாரயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது!
மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம்…
தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவோம்: மு.க.ஸ்டாலின்
தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அன்னையர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள…
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக பணியமர்த்த வேண்டும்: வேல்முருகன்
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக பணியமர்த்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது…
சென்னையில் கொசு தொல்லை மீண்டும் முழு வீச்சில் வந்துள்ளது: சின்மயி!
சென்னையில் கொசு தொல்லை மீண்டும் முழு வீச்சில் வந்துள்ளது. கட்டிடங்களில் அதைத் தடுக்க நாம் என்ன செய்யலாம்?. இதை எப்படி சமாளிப்பது.…
பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவிப்பு!
5 நாள் மோதலுக்குப் பிறகு பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக…
கொச்சியில் சுமார் 15,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
கொச்சி அருகே கடற்பகுதியில் சுமார் 15,000 கோடி மதிப்பிலான 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே…
கர்நாடக தேர்தலில் ஏற்பட்டு இருப்பது பிரதமர் மோடி, அமித்ஷாவின் தோல்வி: சஞ்சய் ராவத்
கர்நாடக தேர்தலில் ஏற்பட்டு இருப்பது பிரதமர் மோடி, அமித்ஷாவின் தோல்வி என சஞ்சய் ராவத் கூறினார். கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி…
கர்நாடகாவில் யார் ஜெயிச்சாலும் நமக்கு எதிராகவே இருப்பாங்க: சீமான்
கர்நாடகாவில் இரண்டு கட்சியின் வெற்றியும் ஒன்னுதான்..நமக்கு எந்த நன்மையும் கொடுக்கப்போவது இல்லை. இந்திய கட்சி, தேசிய கட்சி என்று சொல்வார்களே தவிர…
தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் தேவை: கி.வீரமணி
தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் தேவை என கி.வீரமணி அறிக்கையில் கூறியுள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…
டெல்லி ஆளுநருக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு தடை விதிப்பதற்கு நீதிமன்றம் மறுப்பு!
டெல்லி ஆளுநர் சக்சேனாவிற்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு தடை விதிப்பதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு…
சிம்புவுடன் ஜோடி சேர போகும் தீபிகா படுகோனே?
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘எஸ்டிஆர் 48’ படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி இணையத்தில்…
Continue Reading