நன்றி கெட்ட மனிதனைவிட நாய்கள் மேலடா: வைத்திலிங்கம்!

ஓ.பன்னீர்செல்வம் – டிடிவி. தினகரன் இருவரும் சந்தித்ததை மாய மானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது என்று துரோகி எடப்பாடி பழனிசாமி…

குஜராத் நீதிபதி உட்பட 68 பேரின் பதவி உயர்வுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த குஜராத் நீதிபதி எச்.எச். வர்மா உள்ளிட்ட 68…

மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் ஜூன் 2 வரை நீட்டிப்பு!

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் ஜூன் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம்…

காஸா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்: 28 பேர் பலி!

இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ராக்கெட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக தீவிர…

யுவராஜ் சிங்கை ஒருதலையாக காதலித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி!

நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் யுவராஜ் சிங்கை ஒருதலையாக…

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தகுதித் தேர்வு நடத்தக் கூடாது: ராமதாஸ்

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு நடத்துவது மனிதநேயமற்ற செயலாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

சி.ஆர்.பி.எப் எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு: வைகோ கண்டனம்!

சி.ஆர்.பி.எப் எழுத்துத்தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டும் தான் தேர்வு நடக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும்…

திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்தியே உள்ளது: வானதி சீனிவாசன்!

பிடிஆரின் இலாகா மாற்றம் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்தியே உள்ளது என்று…

தமிழிசையின் செயல்பாடு விளம்பர அரசியலாக உள்ளது: நாராயணசாமி!

புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசையின் செயல்பாடு விளம்பர அரசியலாக உள்ளது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரி முன்னாள்…

திமுகவினர் அராஜகத்தை கட்டுப்படுத்த வேண்டும்: ஒ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி ஆளுநர் வரை தொடர்ந்து திமுக அரசை விமர்சித்து…

மக்களின் பொறுமையை பலவீனமாக கருதக்கூடாது: அன்புமணி!

மக்களின் பொறுமையை பலவீனமாக கருதக்கூடாது என என்.எல்.சி.க்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ்…

ஜீரோவும், ஜீரோவும் இணைந்தால் ஜீரோதான் வரும்: எடப்பாடி பழனிசாமி

ஜீரோவும், ஜீரோவும் இணைந்தால் ஜீரோதான் வரும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம், ஓமலூரில் உள்ள புறநகர் அதிமுக…

துணைநிலை ஆளுநரை விட டெல்லி அரசுக்கே அதிகாரம் இருக்கிறது: உச்ச நீதிமன்றம்!

டெல்லி அரசால் தனித்து மற்றும் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழல் உள்ளது என டெல்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மக்களால் தேர்வு…

ஒரே பாலினத்தவர் திருமணம்: விசாரணை நிறைவு, தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஒரே பாலினத்தவர் திருமணம் செய்வதற்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரி…

இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம்.: உச்ச நீதிமன்றம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் கைது செல்லாது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்…

கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமாகிறார் திவ்ய பாரதி!

நடிகை திவ்ய பாரதி கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி.…

ஓராயிரம் ரவிகள் வந்தாலும் திமுக ஆட்சியை அசைக்க முடியாது: அமைச்சர் சேகர்பாபு

ஓராயிரம் ரவிகள் வந்தாலும் திமுக ஆட்சியை அசைக்க முடியாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து…

வன்னியர் உள் இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கடிதம்!

மிகவும் விரைவாக வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இது…