அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதை ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்!

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளதை ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபராக தற்போது பதவி…

கர்நாடகத்தில் பிரசாரம் மேற்கொள்ள அண்ணாமலைக்கு தடை விதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்!

கர்நாடக சட்டசபை தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள அண்ணாமலைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. கர்நாடக…

ஹிஜாப் தடை: கர்நாடகத்திலேயே முதலிடம் பிடித்த மாணவி தபசும் ஷேக்!

ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்த தபசும் ஷேக் என்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்து…

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு!

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் மறைவையொட்டி நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில…

ஆஸ்திரேலியாவில் 5 கொரிய பெண்களை சீரழித்த பாஜ பிரமுகர் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் போதை பொருள் கொடுத்து 5 கொரிய பெண்களை சீரழித்த பாஜவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபரை குற்றவாளி என்று சிட்னி…

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக சொல்லி அடுத்த ஆடியோவை வெளியீடு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக சொல்லி அடுத்த ஆடியோவை வெளியிட்டுள்ளார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல்…

அமைச்சர் பிடிஆருக்கோ அல்லது திமுகவுக்கோ நல்லதல்ல: கஸ்தூரி!

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அமைச்சர் பிடிஆர் ஆடியோ குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

முதல்-அமைச்சரின் சிறிய வயது புகைப்படம் என்னை கவர்ந்தது. சிவகார்த்திகேயன்

எவ்வளவு கஷ்டப்பட்டாலும் ஒருநாள் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த…

விளையாட்டு போட்டிகளை மதுவின்றி நடத்த முடியாதா?: அன்புமணி!

தமிழ்நாட்டில் பன்னாட்டு மாநாடுகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் மதுவின்றி நடத்த முடியாதா? என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி…

சிறுவாணியில் தடுப்பணை: கோவையில் நாளை கேரள அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டம்!

சிறுவாணி அணையில் பெரும் மழை பெய்யும் போதும் 50 அடி உயரமுள்ள அணையில் 45 அடிக்கு மேல் தண்ணீர் நிரப்ப கேரளா…

அதிமுக ஆட்சியின் ஊழல்களை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது: மா.சுப்பிரமணியன்

அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். அதிமுக ஆட்சியில் இருந்த…

புகையிலை பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதிக்கலாம்: உச்சநீதிமன்றம்!

புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் ஆணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. குட்கா,…

கொல்லப்பட்ட தூத்துக்குடி விஏஓ குடும்பத்துக்கு ரூ1 கோடி நிதி: முதல்வர் ஸ்டாலின்!

மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்ததால் பணியில் இருந்த போது படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி முறப்பநாடு கோவில்பத்து விஏஓ லூர்து பிரான்சிஸ்…

கலாசேத்ரா மாணவிகள் பாலியல் வழக்கில் ஹரி பத்மன் ஜாமீன் மனு தள்ளுபடி!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைது செய்யப்பட்ட கலாசேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து…

மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சியையும் கூட்டாட்சியையும் விரும்புகிறது: பிரதமர் மோடி

மத்திய அரசு மாநிலங்களின் வளர்ச்சியையும் கூட்டாட்சியையும் விரும்புகிறது என்று பிரதமர் மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் இன்று வந்தே…

சிறுமி பலாத்காரம் செய்து கொலை: மேற்கு வங்கத்தில் காவல் நிலையத்துக்கு தீவைப்பு!

மேற்கு வங்க மாநிலத்தில் 10ம் வகுப்பு படித்த மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக கூறி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.…

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலர் வெட்டிப் படுகொலை!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் மணல் கொள்ளை குறித்து போலீஸாருக்கு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் புகார் கூறியதால் அவரை மர்மநபர்கள்…

தமிழர் நிலத்தில் தமிழர் அதிகாரம் பெறவேண்டும்: சீமான்

தரணி ராசேந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘யாத்திசை’. இப்படம் குறித்து நாம் தமிழர் கட்சியின்…