அதிமுக-பாஜக கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது: எல்.முருகன்!

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். சென்னையில் உள்ள பிஜேபி அலுவலகத்தில்…

பீகாரில் மீண்டும் வன்முறை: ஒருவர் பலி, 80 பேர் கைது!

பீகாரில் நேற்றிரவு மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் பலியான சம்பவம் தொடர்ச்சியாக 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும்…

2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாளை மேல்முறையீடு செய்கிறார் ராகுல் காந்தி!

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத் மாநிலம் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் நாளை ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய…

இத்தாலியில் அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஆங்கிலத்துக்கு தடை!

இத்தாலியில் அரசின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஆங்கிலம் அல்லது வெளிநாட்டு மொழிகளை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் பிரதமர் ஜியோர்ஜியா…

ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்தை சேர்ந்த 3 பேர் தலிபான்களால் சிறைபிடிப்பு!

ஆப்கானிஸ்தானில் இங்கிலாந்து நாட்டவர்கள் 3 பேரை தலிபான்கள் கைது செய்து சிறை பிடித்துள்ளதாக இங்கிலாந்து அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்…

2002 குஜராத் வன்முறை வழக்கில் 26 பேர் விடுதலை!

2002-ம் ஆண்டு குஜராத் மத வன்முறைகளின் போது முஸ்லிம் பெண்கள் கூட்டாக பாலாத்காரம் செய்தது மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 26…

இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக இணைந்த விஜய்!

நடிகர் விஜய், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் தளபதிவிஜய் என்ற ஹாஷ்டாக்குடன் பகிர்ந்து வருகின்றனர்.…

விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில்…

உழவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் என்எல்சி பற்றி பேச தடை: அன்புமணி கண்டனம்!

விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் என்.எல்.சி. விவகாரம் குறித்து பேச கடலூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என்று பாமக…

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நடந்தே தீரும்: அமைச்சர் துரைமுருகன்

திமுக ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நடந்தே தீரும் என அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத்…

டிரம்ப் மீதான கிரிமினல் வழக்கு வரலாற்றில் இருண்ட நாள்: நிக்கி ஹாலே

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான கிரிமினல் குற்றச்சாட்டு அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என நிக்கி ஹாலே கண்டனம் தெரிவித்துள்ளார்.…

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாணவ-மாணவிகள் மிகவும் பாதுகாப்போடு இருந்தனர்: சசிகலா

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மாணவ-மாணவிகள் மிகவும் பாதுகாப்போடு இருந்தனர். ஆனால் இன்றைய திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எங்குமே பாதுகாப்பு இல்லாத அவல நிலை…

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பாக பரிசீலனை!

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களை உருவாக்க கோரிக்கை வந்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.…

பெரியார் பல்கலைக்கழக ஊழல் விசாரணைக் குழு காலநீட்டிப்பு தேவையற்றது: ராமதாஸ்

பெரியார் பல்கலைக்கழக ஊழல் தொடர்பாக விசாரணைக்குழு கால நீட்டிப்பு தேவையற்றது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ம.க.…

பாகிஸ்தான் மக்களிடையே சந்தோசமில்லை: மோகன் பகவத்

இந்தியாவிலிருந்து பிரிந்த சென்ற, பாகிஸ்தான் மக்களிடையே சந்தோசமில்லை என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். மத்திய பிரதேசத்தில் போபால் என்ற…

மாவட்ட செயலாளர்களுக்கு இடையேயான போட்டியால் பாதிக்கப்படுவது நான் தான்: உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின், சென்னையில் 3 மாவட்ட செயலாளர்களுக்கு இடையேயான போட்டியால் பாதிக்கப்படுவது நான் தான் என்றும் பேசினார். கருணாநிதி நூற்றாண்டு விழாவை…

ஆருத்ரா கோல்டு மோசடியில் நடிகர் ஆர்கே சுரேஷுக்கு தொடர்பு?

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடியில் நடிகர் ஆர்கே சுரேஷுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர்…

ஜெய்யுடன் லிவிங் டூ கெதர்: வாணி போஜன் விளக்கம்!

நடிகர் ஜெய்யுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பரவி வரும் வதந்தி குறித்து நடிகை வாணி போஜன் விளக்கம் அளித்துள்ளார். நடிகை வாணி போஜன்…