தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். நாட்டில் 13 மாநிலங்களுக்கு புதிய…

சொத்து குவிப்பு: ஜெயக்குமாருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில்…

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ நெடுமாறன் சொல்லியிருப்பது சதி வேலை: மாணிக்கம் தாகூர்

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ நெடுமாறன் சொல்லியிருப்பது சதி வேலை என்று பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம்…

வாராணசியில் ராகுல் வந்த விமானத்தை தரையிறக்க அனுமதி மறுப்பு!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வந்த விமானத்தை வாராணசியில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. கேரள…

புல்வாமாவில் வீரர்களின் தியாகத்தை மறக்கமாட்டோம்: பிரதமர் மோடி!

புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…

அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி!

அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மிக்சிகன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நேற்று இரவு…

துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்கியது!

துருக்கி, சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்கியது. சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப்…

தண்ணீர் உள்ள எல்லா இடத்திலேயும் தாமரை மலராது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தண்ணீர் உள்ள எல்லா இடத்திலேயும் தாமரை மலராது என்று, ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.…

கோவையில் கல்லூரிக்குள் மாணவர்கள் மீது வடமாநிலத்தவர் சரமாரி தாக்குதல்!

கோவை அடுத்துள்ள சூலூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் இருந்து…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு: சி.வி.சண்முகம் புகார்!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும்,…

‘அயலி’ வெப் தொடர் இயக்குனருக்கு பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்!

‘அயலி’ வெப் தொடர் இயக்குனரை நேரில் அழைத்து பரிசளித்து பாராட்டு தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அண்மையில் ஓடிடி வெளியீடாக ரிலீசாக ‘அயலி’…

அமெரிக்கர்கள் ரஷ்யாவை விட்டு உடனே வெளியேற உத்தரவு!

ரஷ்யா விட்டு உடனே அமெரிக்க குடிமக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போரை துவங்கியது…

பிரதமர் நேரடியாக என்னை அவமதித்தார்: ராகுல் காந்தி

பிரதமர் மோடி தன்னை நேரடியாக அவமதித்தாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியதாவது:-…

இன்றைக்கு அம்பேத்கருக்கு பலரும் உரிமை கொண்டாடுகிறார்கள்: கி.வீரமணி

இன்றைக்கு அம்பேத்கருக்கு பலரும் உரிமை கொண்டாடுகிறார்கள். அது தவறு. ஏற்றுக்கொள்ளவும் முடியாது என சென்னையில் நடந்த திராவிடர் கழக பொதுக்கூட்டத்தில் கி.வீரமணி…

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக போராளிகள் உறுதிப்படுத்தவில்லை: வைகோ

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்தத் தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில்…

அதானி குழும விவகாரத்தை நிபுணர் குழு விசாரிக்க மத்திய அரசு சம்மதம்!

அதானி குழும புகார் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்- முதலீட்டாளர்களை பாதுகாக்க தேவையான விதிகளை ஏற்படுத்தும் நிபுணர் குழுவை அமைக்கும் சுப்ரீம்…

நாடாளுமன்றம் மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைப்பு!

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், இரு அவைகளும் மார்ச் 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. அதானி விவகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள்…

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு அளிப்பதில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கம்!

மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு அளிப்பதில் தாமதம் ஏற்படுவது ஏன் என்று மக்களவையில் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். நாடாளுமன்ற மக்களவை கேள்வி…