ஏ.டி.எம். கொள்ளையர்கள் பற்றி துப்பு கிடைத்துள்ளது: டி.ஜி.பி. சைலேந்திரபாபு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற வங்கி ஏ.டி.எம். கொள்ளை சம்பவங்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. இதில் தொடர்புடைய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறோம்…

வடக்கனும், கிழக்கனும் சக ஏழை மனிதன்தான்: விஜய் ஆண்டனி

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் டுவீட் ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதை பார்த்த பலரும் திரண்டு சென்று அதற்கு கமெண்ட்…

ஆளுநர்கள் நியமனம் அரசியல் நியமனமாக மாறியுள்ளது: டி.ராஜா!

ஆளுநர்கள் நியமனம் என்பது அரசியல் நியமனமாக மாறியுள்ளதாகவும், பாஜகவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆளுநராக நியமிக்கப்படுவதாகவும் சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா விமர்சித்துள்ளார்.…

நோட்டாவுடன் போட்டிபோடுவோர் எல்லாம் ஆட்சியமைப்போம் என்கிறார்கள்: செந்தில் பாலாஜி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று செந்தில்…

எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்போம்: டி.டி.வி.தினகரன்

எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்போம் என்று டி.டி.வி.தினகரன் கூறினார். ஈரோட்டில் அ.ம.மு.க. நிர்வாகியின் குடும்ப நிகழ்ச்சியில் பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து…

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து மேல்முறையீடு: பாலகிருஷ்ணன்!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 34 ஆயிரம்!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது. துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர…

ஏழைகள், பின்தங்கியவர்களுக்கு சேவை செய்வதற்கு முன்னுரிமை: பிரதமர் மோடி

நாட்டின் கொள்கைகளில் பாகுபாடு கிடையாது. ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு சேவை செய்வதற்கு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி கூறினார். சமூக சீர்திருத்தவாதி…

வேலைவாய்ப்பு கேட்கும் காஷ்மீர் மக்கள் மீது புல்டோசரை ஏவுவதா?: ராகுல்காந்தி

காஷ்மீர் மக்கள் கேட்டது வேலைவாய்ப்பு. ஆனால் அவர்களுக்கு கிடைத்தது, பா.ஜனதாவின் புல்டோசர் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். காஷ்மீரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி…

தே.மு.தி.க. கொடி நாளை தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடுங்கள்: விஜயகாந்த்

தே.மு.தி.க. கொடி நாளை தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடுங்கள் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புரட்சிக்கலைஞர்…

அம்பேத்கர், பெரியாரை படிக்காமல் இந்தியாவில் யாரும் அரசியலுக்கு வரக்கூடாது: ஆ.ராசா!

இட ஒதுக்கீட்டைப் பறிப்பதைத் தட்டிக் கேட்டால் ஆ.ராசா தேச துரோகி என்று சொல்லிவிடுவார்கள், ஆம், நான் தேசத் துரோகிதான். சாதியப் பட்டங்கள்…

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய யாழ்ப்பாண கலாச்சார மையம் திறப்பு!

இந்தியாவின் பொருளாதார உதவியுடன் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான யாழ்ப்பாண கலாச்சார மையத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, மத்திய இணை அமைச்சர் எல்.…

திப்பு சுல்தானை நம்பும் கட்சிகளால் கர்நாடகத்துக்கு நல்லது செய்ய முடியாது: அமித்ஷா

திப்பு சுல்தானை நம்பும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளால் கர்நாடகத்துக்கு நல்லது செய்ய முடியாது என்று மத்திய மந்திரி அமித்ஷா கடுமையாக தாக்கி…

ஜார்க்கண்ட் ஆளுநராக தமிழ்நாடு பாஜக மாஜி தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமனம்!

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவராகப் பணியாற்றியவர் சிபி ராதாகிருஷ்ணன்.…

கனடாவில் பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தகவல்!

கனடாவில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜஸ்டின் ட்ரூடோ தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு…

நீதிபதிகள் நியமனம்: தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக பிராமணர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் நேற்று கண்டனப்…

இந்தியாவில் நதிகள் ஆவணங்கள் அளவிலேயே இருக்கிறது: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்!

இந்தியாவில் உள்ள நதிகள் ஆவணங்கள் அளவிலேயே இருக்கிறது. நதிகளை இணைத்தால் மட்டுமே தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று சென்னையில் நடந்த…

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியர் பலி!

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி 24 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில் இந்தியர் ஒருவரும் இறந்துள்ளார். துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த…