உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்!

அதிமுக தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொது செயலாளராக இருந்த முன்னாள் முதல்…

சீன ஊடுருவல் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது: மத்திய அரசு!

சீன ஊடுருவல் பற்றி நாடாளுமன்ற அவையில் விவாதிக்க முடியாது என அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற…

பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் குண்டு வெடிப்பு: 46 பேர் பலி!

பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் 150-க்கும்…

யாழ்ப்பாணத்தில் பிப்ரவரி 4-ம் தேதி தமிழர்கள் ஒற்றுமை பேரணி!

இலங்கை யாழ்ப்பாணத்தில் பிப்ரவரி 4-ம் தேதி நடைபெற உள்ள தமிழர் ஒற்றுமை பேரணிக்கு ஆதரவு குவிந்து வருகிறது. இலங்கை சுதந்திரம் பெற்றதன்…

பாகிஸ்தானில் இடைத்தேர்தலில் 33 தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டி!

பாகிஸ்தானில் மார்ச் மாதம் நடைபெற உள்ள இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் மைய குழு கூட்டம் லாகூரில் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது.…

பிலிப்ஸ் நிறுவனம் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு!

பிலிப்ஸ் நிறுவனம் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லாபத்தை அதிகரிக்கும் நோக்கில் பிலிப்ஸ் நிறுவனம் 6,000…

சினிமாவில் எவ்வளவோ அவமானங்களை தாண்டித்தான் வந்துள்ளேன்: யோகி பாபு

சினிமாவில் ஆரம்ப காலத்திலிருந்து எவ்வளவோ அவமானங்களை தாண்டித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்று, யோகி பாபு கூறியுள்ளார். இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம்…

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அவரது தாயார் மேனகா சுரேஷ் விளக்கம்!

நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்திக்கு அவரது தாயார் மேனகா சுரேஷ் விளக்கமளித்துள்ளார் . மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும்…

இரட்டை இலை தொடர்பான உத்தரவு பொதுக்குழு தீர்ப்புக்கு பொருந்தாது: உச்சநீதிமன்றம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னம் கோரும் இபிஎஸ்-ன் இடையீட்டு மனு மீதான உத்தரவு என்பது அதிமுக பொதுக்குழு…

எதிர்க்கட்சிகள் பரப்பும் அவதூறுகளுக்கு பாஜகவினர் எதிர்வினையாற்ற வேண்டாம்: அண்ணாமலை

கட்சி முன்னாள் உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு செவி சாய்க்காமல் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடந்து செல்லுமாறு தமிழ்நாடு பாஜக தலைவர்…

முகலாயர் தோட்டம் ‘அம்ரித் உத்யன்’ பெயர் மாற்றம்: சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்!

குடியரசுத் தலைவர் மாளிகைத் தோட்டங்கள் ‘அம்ரித் உத்யன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தை சு.வெங்கடேசன் எம்.பி., விமர்சித்துள்ளார் குடியரசுத் தலைவர்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பட்டியலின மக்களை கோயிலுக்குள் வழிபடுவதற்காக அழைத்து சென்றார்!

திருவண்ணாமலையில் செங்கம் அருகே தென் முடியனூரில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து அனுமதி…

பிபிசி ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை: பிப்ரவரி 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை!

பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கூடிய வழக்கை பிப்ரவரி 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது குஜராத்…

காவல்துறையை இழிவாக பேசிய விசிக மாவட்டச் செயலாளர் பகலவன் கட்சியிலிருந்து இடை நீக்கம்!

விசிக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பகலவன் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காவல் நிலையம்…

புதிய தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

புதிய தேசிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது என்றும், அது பற்றி படிக்காமலும், அதனை அறியாமல் சிலர் எதிர்த்து வருவதாகவும் தமிழ்நாடு ஆளுநர்…

திருப்பூரில் இளைஞர்களை விரட்டிய வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது!

திருப்பூர் மாவட்டத்தில் இளைஞர்கள் சிலரை வடமாநில தொழிலாளர்கள் விரட்டுவது போல் வீடியோ வெளியான நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில்…

பெரியார் சிலை விவகாரத்தில் அதிகாரிகள் இடமாற்றத்துக்கு எச்.ராஜா கண்டனம்!

சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் சொந்த பட்டா நிலத்தில் வைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையை அகற்றிய அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை…

முதல்வர் ஸ்டாலினின் பாசத்தில் இன்று புதிதாய்ப் பிறந்தேன்: நாஞ்சில் சம்பத்!

“முதல்வரின் தனிக் கருணையில் இன்று புதிதாய் பிறந்தேன். முதல்வரின் பரிவிற்கும், பாசத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் நலமாக இருக்கிறேன். விரைவில் மேடையில்…