ஜனவரி 14-ஐ தமிழ்நாடு தினமாக நாம் ஏன் கொண்டாடக்கூடாது: சரத்குமார்

தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகையை ஜனவரி 14-ல் கொண்டாடும் அதே தினத்தில் தமிழ்நாடு தினம் கொண்டாடினால் கூடுதல் சிறப்பாக…

பாம்பன் பாலத்தில் மறு அறிவிப்பு வரும் வரை ரயில் போக்குவரத்து ரத்து!

பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து…

எந்த சட்டமும் 100 சதவீதம் முழுமையானது இல்லை என்பது உண்மை: ஆர்.என்.ரவி

இந்திய அரசாங்கத்தின் சட்டத்தை எப்போதும் விமர்சனம் செய்யக்கூடாது. எந்த சட்டமும் 100 சதவீதம் முழுமையானது இல்லை என்பது உண்மை என்று கவர்னர்…

வேங்கைவயல் சம்பவத்திற்கு எதிராக அணி திரள இருக்கிறோம்: திருமாவளவன்!

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக திருமாவளவன் முக்கியத் தகவல் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில்…

மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு!

பக்கத்து மாநிலங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து தமிழ்நாட்டு எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு தரப்பில்…

மருத்துவ செலவுகளுக்கு அரசிடம் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்காத பிரதமர் மோடி!

பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு பதவியேற்றது முதல் தற்போது வரை தனது சொந்த மருத்துவ தேவைகளுக்காக ஒரு ரூபாய்…

பெங்களூரில் இடிந்து விழுந்த மெட்ரோ ரயில் பில்லரால் தாய், குழந்தை உயிரிழப்பு!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், மெட்ரோ ரயில் கட்டுமானத்தின் போது இரும்பு தூண் சரிந்து விழுந்த விபத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற…

பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா 100 மில்லியன் டாலர் நிராவரண உதவி!

பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் கடந்த ஆண்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் மேலும்…

ஹஜ் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்: சவுதி அரேபியா

இந்த ஆண்டு ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையில் வரம்புகளை சவுதி அரேபியா அரசு விதிக்காது. வயது வரம்பின்றி எத்தனை பேர் வேண்டுமானாலும் ஹஜ்…

சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் முடிவடைந்தது; நாளை ஒத்திவைப்பு!

எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் இன்றுடன் முடிவடைந்தது; இதைத் தொடர்ந்து வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந்…

கோயில் பணியாளர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் கருணைக் கொடை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு, பொங்கல் கருணைக் கொடையாக ரூ. 3,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…

கள்ளக்குறிச்சி பள்ளியில் 8 வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கலாம்: உயர்நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி பள்ளியில் 5-ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை நேரடி வகுப்பு தொடங்கலாம் என்று உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி…

கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம்…

ஷாருக்கானின் ‘பதான்’ டிரைலர் வெளியிட்ட விஜய்க்கு ஷாருக்கான் நன்றி!

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இன்று…

தம்பி ரவி, திருந்தினால் முழுதாக ஊர்போய்ச் சேரலாம்: ஜேம்ஸ் வசந்தன்

தம்பி ரவி, திருந்தினால் முழுதாக ஊர்போய்ச் சேரலாம் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்துள்ளார்.…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் பாராட்டு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்றைய நிகழ்வுகளை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சத்யராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரையின்போது நடந்த…

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்: சீமான்

தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என, நாம் தமிழர் கட்சித் தலைமை…

சட்டப்பேரவையில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல்; நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்ட பிறகு, அவை நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை அவை கூடியதும்,…