சென்னையில் கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது!

சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில் மீது…

பொதுமக்களை துன்புறுத்தும் வாகன வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்

மாநிலத்தின் நிதிவளத்தை பெருக்க மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பிரச்சினைகள் ஏற்பட்டது: ஆர்.என்.ரவி

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு பிரச்சினைகள் ஏற்பட்டதாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில்…

வைகை அணை நிரம்பியதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், ஆற்றில் யாரும் இறங்கவோ,…

ஓ.பன்னீர்செல்வம் கடைசியாக அடிக்கப்போகும் ஒரே அடி: வைத்திலிங்கம்

அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே ஓ.பன்னீர் செல்வத்தின் நிலைப்பாடு என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு…

பெரியாரை பற்றி அண்ணாமலையோ அவரை சார்ந்த கட்சிகளோ இழிவாக பேசுக்கூடாது: அண்புமணி

தந்தை பெரியார் மண் இது. தந்தை பெரியார் மண்ணில் இப்படி பேசுவது எல்லாம் தவறு. எனவே பெரியாரை பற்றி அண்ணாமலையோ அவரை…

சனாதன பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்கவே மாட்டேன்: உதயநிதி ஸ்டாலின்!

சனாதன தர்மம் ஒழிப்பு தொடர்பான தமது பேச்சு பேசினதுதான்; இதற்காக ஒருபோதும் தாம் மன்னிப்பு கேட்கவே மாட்டேன் என தமிழ்நாடு அமைச்சர்…

இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் தான் படித்த கல்வி நிறுவனங்களுக்கு 25 லட்சம் நன்கொடை!

தமிழக அரசால் தனக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகையை இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல், தான் படித்த 4 கல்வி நிறுவனங்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளார்.…

மயான கூரை முறைகேடு வழக்கு: செல்வ கணபதி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

மயான கூரை முறைகேடு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி உள்ளிட்டோர்…

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்கு நடிகர் தனுஷ் பாராட்டு!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை பார்த்துவிட்டு நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார் . ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு…

சோஷியல் மீடியாவில் வைரலாகும் சமந்தாவின் புகைப்படம்!

எக்ஸ் தளத்தில் சமந்தாவின் பெயர் டிரெண்டானதை பார்த்தவர்கள் ஏதோ புது புகைப்படம் வந்திருக்கிறது என நினைத்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கித்திற்கு சென்றார்கள்.…

ஆன்லைன் ரம்மிக்கு தடை: உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி

“ஆன்லைன் சூதாட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்று…

கடவுள் மறுப்பு வாசகங்களை மசூதி, தேவாலயம் வெளியே வைக்க முடியுமா?: அண்ணாமலை

“பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்கள் அடங்கிய சிலையை, ஒரு மசூதி அல்லது தேவாலயத்துக்கு வெளியே வைக்க இந்த அரசியல் கட்சிகள் ஒப்புக்கொள்வார்களா?”…

அதிமுக – பாஜக கூட்டணி எதிர்காலத்தில் அமையாது: ஜெயக்குமார்

அதிமுக – பாஜக கூட்டணி எதிர்காலத்தில் அமையாது; முடிந்த கதை தொடராது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். புதுச்சேரியில்…

தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கு: நவம்பர் 28ம் தேதி வாதங்களை தொடங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் நவம்பர் 28ம் தேதி வாதங்களை தொடங்க வேண்டும்…

ஹமாஸ் பயங்கரவாதிகள் அல்ல, சுதந்திரப் போராளிகள்: கயல்விழி சீமான்!

பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனைவி கயல்விழி தலைமையில் அக்கட்சியின்…

கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 20%- போனஸ் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத்…

கத்தாரில் 8 இந்தியர்களின் மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேல் முறையீடு!

கத்தாரில் 8 இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை…