இந்தியா வந்தடைந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சரை வரவேற்றார் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். நாளை வெள்ளிக்கிழமை நடைபெற…
Year: 2023
மஹுவா மொய்த்ராவை எம்.பி பதவியில் இருந்து நீக்க மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரை!
பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவை நெறிமுறைக்…
நிதிஷ் குமார் பேசியது போன்ற வார்த்தைகள் நாட்டில் எங்குமே பேசக் கூடாதது: ப.சிதம்பரம்
நிதிஷ் குமார் பேசியது போன்ற வார்த்தைகள் நாட்டில் எங்குமே பேசக் கூடாதது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.…
தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம்!
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அரசு…
இலங்கை சிறையில் இருந்து 38 தமிழக மீனவர்கள் விடுதலை!
இலங்கை சிறையில் இருந்த மேலும் 38 தமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து கடந்த அக்டோபர் 14 மற்றும் 28-ஆம்…
அண்ணாமலை தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்: பொன்முடி
“பெரியாரின் சிலை வைக்கும் நோக்கமே பகுத்தறிவு, அடித்தளத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கமேயாகும். ஆகவே, அண்ணாமலை தன்னை திருத்திக்கொள்ள வேண்டும்”…
தமிழக காவல்துறை யாருடைய ஏஜென்சி?: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
“வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம் சாட்டும்போது, தமிழக காவல் துறையினர்…
விஜய்யின் ‘லியோ’ உலக அளவில் ரூ.600 கோடி வசூல்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘மாஸ்டர்’…
ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘கருப்பர் நகரம்’ டீசர் வெளியீடு!
கோபி நயினார் இயக்கத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி நடிக்கும் ‘கருப்பர் நகரம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நயன்தாரா நடிப்பில்…
ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளையை அரசு தடுக்காதது ஏன்?: அன்புமணி
ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு கண்டும், காணாமலும் இருப்பதற்கான காரணம் என்ன? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
உலகம் முழுவதும் வெறுப்பு தொடர்பான பேச்சுகள் அதிகரித்து வருகிறது: ஐ.நா. தலைவர்!
உலகம் முழுவதும் வெறுப்பு, வெறுப்பு தொடர்பான பேச்சுகள், குற்றங்கள் ஆகியவை அதிகரித்து வருவதாக ஐ.நா பொதுச்சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் கவலை…
விவசாயிகள் நலனுக்காக வைகை அணை நீரைத் திறந்துவிட வேண்டும்: வைகோ
போதிய மழை இல்லாததால், உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதியில் மக்கள் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே விவசாயிகள் நலனுக்காக வைகை…
511 வடைகளை சுட்டுக் கொடுத்துவிட்டு ஆட்சியில் அமர்ந்துள்ளார் ஸ்டாலின்: அண்ணாமலை!
திருச்சியில் பாதயாத்திரை பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘மெது வடை’யை கையில் எடுத்துக் காட்டி, இதுதான் ஸ்டாலின் சுட்ட…
ஆர்.எஸ்.எஸ். பேரணி அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க வாய்ப்புள்ளது: கி வீரமணி
ஆர்.எஸ்.எஸ். பேரணி அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி. இதுகுறித்து திராவிடர் கழக தலைவர்…
Continue Reading
கடல் வத்தி கருவாடு திங்க நினைச்ச கொக்கு குடல் வத்தி செத்து போச்சாம்: ஜெயக்குமார்
பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலையத்துறையே இருக்காது என அண்ணாமலை பேசியதை விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “கடல்…
பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவின் பொருளாதாரம் மீதான மிகப்பெரிய தாக்குதல்: கார்கே
பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடந்து…
சனாதனத்தை ஒழிக்கிறது இருக்கட்டும்.. முதல்ல கொசுவை ஒழிங்க: டாக்டர் கிருஷ்ணசாமி!
சனாதனத்தை ஒழிப்பது இருக்கட்டும் முதலில் கொசுவை ஒழியுங்கள் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுரை…
காசாவில் 130 சுரங்கங்கள் கண்டறியப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளன!
எங்களுடைய பணய கைதிகளை விடுவிக்காமல் போர்நிறுத்தம் என்பது கிடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்…
