தக் லைஃப் படத்தில் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி இணைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான ‘நாயகன்’…
Day: January 11, 2024
நிறைய ரிலேஷன்ஷிப்ல இருந்துருக்கேன்: அதிதி பாலன்!
சமீபத்தில் நடிகை அதிதி பாலன் கொடுத்த பேட்டியில் தான் நிறைய ரிலேஷன்ஷிப்ல இருந்திருக்கேன் என ஓபனாக பேசியுள்ளார். அருவி படத்தில் நாயகியாக…
ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு முன் மக்களிடம் கருத்துக்கேட்க வேண்டும்: எடப்பாடி!
ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கு முன்னர், முதலில் மக்களிடம் கருத்துக்கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது…
அண்ணாமலை இட்டுக்கட்டி பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்: கே.எஸ்.அழகிரி!
அலங்காநல்லூரிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையிலிருந்து வெகு தூரத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், மக்களோடு தொடர்பில்லாத இடத்தில் இருப்பதாகவும்…
விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு 31-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு…
திமுக அரசு ஹிந்து விரோத அரசு என்பதற்கு இதை விட சான்று தேவையா?: நாராயணன் திருப்பதி!
தர்மபுரி அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் மேரி மாதா சிலைக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவிக்கும் விவகாரத்தில் சர்ச்சை வெடித்தது.…
சேலம் பெரியார் பல்கலையில் மீண்டும் போலீசார் சோதனை!
முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு…
காசிக்கும், தமிழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி!
பாரம்பரியம், கலாச்சாரம் குறித்து மக்களுக்கு நினைவூட்டவே காசி, சவுராஷ்டிரா சங்கமம் என்று ஆளுநர்.ரவி கூறினார். காசி தமிழ்சங்கமம் 2.0-வில் பங்கேற்ற தன்னார்வலர்கள்…
அதிமுக கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்தது செல்லும்: உயர் நீதிமன்றம்!
அதிமுக கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவைகளை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் சந்திப்பு!
இந்தியா – இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) தொடர்பாக விரைவில் முடிவு எட்டப்படும் என்று இங்கிலாந்து…
மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயீத் பாகிஸ்தான் சிறையில் இருக்கிறார்: ஐ.நா.!
பிப்ரவரி 12, 2020 முதல் பாகிஸ்தான் அதிகாரிகளின் காவலில் ஹபீஸ் சயீத் உள்ளார். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத்.…
’கங்குவா’ எனக்கு மிகப்பெரிய மற்றும் ஸ்பெஷலான படம்: சூர்யா!
‘சிறுத்தை’ சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தில் தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததாக சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சூர்யா…
நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படம் நெட்ஃப்ளிக்ஸில் இருந்து நீக்கம்!
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள்…
செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும்: ராமதாஸ்!
மழையால் சேதமடைந்த செங்கல்பட்டு – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில்…
பஞ்சமி நிலங்களை மீட்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும்: அண்ணாமலை
பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்கும் பாஜகவின் சட்டப்போராட்டம் தொடரும். திமுக இனியும் விசாரணையைத் தள்ளிப் போட முயற்சிக்காமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்…
காங்கிரஸ் தனது யாத்திரைக்கு ‘அநியாய யாத்திரை’ என்று பெயர் வைக்கலாம்: ஜே.பி.நட்டா
எதிர்க்கட்சியாக இருக்கக்கூட காங்கிரஸ் தகுதியற்றது. காங்கிரஸ் தனது யாத்திரைக்கு ‘அநியாய யாத்திரை’ என்று பெயர் வைக்கலாம் என்று ஜே.பி.நட்டா கூறியுள்ளார். கவுகாத்தியில்…
நீரில் மூழ்கி விவசாய பயிர்கள் பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அண்ணாமலை மீது வழக்கு பதிவு!
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக…