அதிராம்பட்டினம் மக்களின் 11 நாள் தொடர் போராட்டத்தை தொடர்ந்து இமாம் ஷாபி என்ற சிறுபான்மை பெண்கள் பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அரசு…
Month: January 2024
ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை முடிந்ததும் எனது முதல் முடிவு: பிரதமர் மோடி!
நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்தித் தரும் ‘பிரதமரின் சூர்யோதயா’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட…
பா.ஜ.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் போது அறநிலையத்துறை இருக்காது: அண்ணாமலை
தமிழகத்தில் தேவையில்லாத ஒரு துறை என்றால் இந்து அறநிலையத்துறை தான். எனவே, 2026-ல் பா.ஜனதா தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் போது, இந்து…
சினிமா துறையில் நடிகர்-நடிகைகளுக்கு சில பொறுப்புகள் உண்டு: டாப்ஸி
சினிமா துறையில் நடிகர்-நடிகைகளுக்கு சில பொறுப்புகள் உண்டு. நானாக இருந்திருந்தால் ‘அனிமல்’ படத்தில் நடிக்க சம்மதித்து இருக்க மாட்டேன் என்று நடிகை…
மாதவனுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் ஜோதிகா!
குழந்தைகளின் படிப்பு மற்றும் பெற்றோர் நலனுக்காக மும்பையில் தங்கியுள்ள ஜோதிகா, பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மாதவனுடன் மீண்டும்…
ஆளுநர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்: மு.க.ஸ்டாலின்!
சென்னை மாம்பலம் கோயில் சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆளுநர் அலறுவதற்குக் காரணம் அரசியலன்றி வேறென்ன இருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.…
புள்ளியியல் பணி தேர்வு க்கு உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும்: ராமதாஸ்!
தமிழக அரசின் புள்ளியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 5 மாதங்களாகியும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் கலந்தாய்வு நடத்தி பணி ஆணைகள்…
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜன.29-ம் தேதி வரை நீட்டிப்பு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் விசாரணையை தள்ளிவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு…
தமிழகத்தின் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு!
தமிழகத்தின் இறுதி வாக்காளா் பட்டியல் இன்று வெளியிடப்பட்ட நிலையில், மாநிலத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 18 லட்சத்து 90…
பிரதமர் மோடி அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ராமரைப் பின்பற்றவில்லை: சுப்பிரமணியன் சுவாமி!
பிரதமர் நரேந்திர மோடி அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ராமரைப் பின்பற்றவில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். அயோத்தி…
நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்: பினராயி விஜயன்!
“நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். அயோத்தி ராமர் கோயில்…
அயோத்தி கோயில் திறப்பை முன்வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: கார்த்தி சிதம்பரம்!
மத நம்பிக்கை என்பது தனிநபரின் விருப்பம் அயோத்தி கோயில் திறப்பை முன்வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று சிவகங்கை மக்களவை உறுப்பினர்…
திமுக ஆட்சியை ஆன்மிகத்துக்கு எதிராக சித்தரிக்க பாஜகவுடன் ஆளுநர் ரவி கூட்டு: சேகர்பாபு
“ஆளுநர் கூறியதைப் போல், இந்த ஆட்சியில், எந்தவிதமான அச்சுறுத்தலும் யாருக்கும் கிடையாது. தமிழகத்தில் ஏதாவது ஒருவகையில், ஆன்மிகத்துக்கு எதிராக இந்த ஆட்சி…
ராகுல் காந்தி கோயிலுக்கு போக அனுமதி மறுப்பு: கே.எஸ்.அழகிரி கண்டனம்!
சங்கர்தேவ் ஜன்மஸ்தான் கோயிலுக்கு செல்ல ராகுலுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ள நிலையில், சென்னையில் போராட்டத்தில் குதிப்போம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி…
பல் பிடுங்கியதாக புகார்: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் இடை நீக்கம் ரத்து!
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கின் இடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக…
சென்னை மாம்பலம் கோயில் வளாகத்தில் கடும் அடக்குமுறை உணர்வு: ஆளுநர் ஆர்.என்.ரவி!
“பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும்போது, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோயில் பூசாரிகள் மற்றும் ஊழியர்களின்…
இந்து மக்களின் உரிமையைப் பறிக்க முயற்சி நடந்தால் போராடுவோம்: நிர்மலா சீதாராமன்!
இந்து மக்களின் உரிமையைப் பறிக்க முயற்சி நடந்தால் சட்டப்பூர்வமாக போராடுவோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர்…
பாஜகவில் வகுப்புவாதம் அதிகரித்துள்ளது: லாலு பிரசாத்
அத்வானி காலத்தை விட தற்போது பாஜகவில் வகுப்புவாதம் அதிகரித்துள்ளது என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்து…