சபரிமலையில் நிலைமை மோசமாக உள்ளது: ஓ.பன்னீர்செல்வம்

சபரிமலை சன்னதி மேம்பாலத்தில் நெரிசலில் சிக்கிய சிறுமியை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது என்று…

பொங்கல் பண்டிகை ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வினை பிரதிபலிக்கிறது: பிரதமர் மோடி

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் டெல்லி வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். பொங்கல் பண்டிகை…

மார்ச் 15-ம் தேதிக்குள் இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர்!

மார்ச் 15-ம் தேதிக்குள் மாலத்தீவில் இருந்து இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கெடு விதித்துள்ளார்.…

தென்கொரிய கடல்பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை!

தென்கொரிய கடற்பகுதியில் நேற்று வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது. இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.…

பொங்கலுக்காக சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை புலம்ப வைத்துள்ளது திமுக: ஜெயக்குமார்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டவர்களை திமுக அரசு புலம்ப வைத்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் விமர்சித்துள்ளார். இது…

திமுக அறிக்கை வெளியிட்டிருப்பது நகைப்புக்குரியது: அண்ணாமலை

“1967 ஆம் ஆண்டு, அன்றைய பம்பாயிலும், பின்னர் 1990-களின் பிற்பகுதியில், பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல மாநகரங்கள் தகவல் தொழில்நுட்பத்…

துர்கா ஸ்டாலினுக்கு ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது!

முதல்வர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினை நேரில் சந்தித்து, அவருக்கு அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை ஆர்எஸ்எஸ் –…

நாம் தமிழர் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல்: சீமான் கண்டனம்!

“தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட மதவெறி அமைப்புகளின் வன்முறைச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க எவ்வித…

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு வாய்ப்பே இல்லை: தமிழக அரசு!

தமிழகத்தில் இருமொழிக்கொள்கையே தொடரும்; பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகல் கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கையை உருவாக்க வாய்ப்பே இல்லை…

அரசுப்பள்ளிக்கு நிலத்தை கொடையளித்த ஆயி அம்மாளுக்கு குடியரசு தினத்தில் சிறப்பு விருது!

“மதுரையைச் சேர்ந்த ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக…

ஒபிசி என்பதால் மோடி பங்கேற்க சாமியார்கள் எதிர்க்குறாங்க: உதயநிதி!

மோடி பிற்படுத்தபட்ட வகுப்பு என்பதால்தான் ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க சாமியார்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் இந்த ஏற்றத்தாழ்வு குறித்து தான் நான்…

மிலிந்த் தியோரா விலகலால் காங்கிரசுக்கு பாதிப்பு இல்லை: ஜெயராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியில் ஒரு மிலிந்த் தியோரா விலகினால், லட்சக்கணக்கான மிலிந்த் தியோராக்கள் கட்சியில் இணைவார்கள் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச்…

பொங்கல் பண்டிகைக்கு தலைவர்கள் வாழ்த்து!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித்…

கீர்த்தி சுரேஷின் முதல் இந்தி படம் அப்டேட் வெளியீடு!

கோலிவுட், டோலிவுட், மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாகக் கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் , ‘தெறி’ படத்தின்…

படுக்கை அறை காட்சியில் நடிப்பது குறித்து மனம் திறந்த அஞ்சலி!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அஞ்சலி. தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர் படுக்கை அறை…

அனைவரின் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவி நலமும் வளமும் பெருக வேண்டும்: டிடிவி தினகரன்

விவசாய பெருங்குடிகளின் நலனை பேணிக் காத்திடவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் இறைவனை பிரார்த்தனை செய்வோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அமமுக…

கேள்வி கேட்ட நபருடன் அமைச்சர் பிடிஆர் வாக்குவாதம்: அண்ணாமலை கண்டனம்!

மொழிக் கொள்கை பற்றி கேள்வி கேட்ட நபருடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரசாரமாக வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.…

பிரதமரும், முதல்வரும் புரோக்கர் வேலை செய்து கொண்டிருக்கின்றனர்: சீமான்

பிரதமரும், முதல்-அமைச்சரும் நாட்டுக்கான அவர்களுடைய வேலையை பார்க்கவில்லை. பெரிய பெரிய முதலாளிகளுக்கு புரோக்கர் வேலை செய்து கொண்டிருக்கின்றனர் என்று சீமான் கூறினார்.…