துவாக்குடி டோல்கேட்: மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தை அறிவித்த எடப்பாடி பழனிசாமி!

திருச்சி அருகே துவாக்குடியில் விதிகளுக்கு மாறாக புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக…

திமுகவுக்கு ரூ.600 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வந்துள்ளது: அண்ணாமலை

“பாஜக இந்தியா முழுவதும் இருக்கிற ஒரு கட்சி. ஆனால், தமிழகத்தில் மட்டுமே இருக்கக் கூடிய திமுகவுக்கு ரூ.600 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள்…

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு தேசிய பட்டியலின ஆணையம் பரிந்துரை!

மேற்கு வங்க மாநிலத்தில் சந்தேஷ்காலி வன்முறையால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் முகமது ஷேக்கிற்கு…

அதிமுக 5 முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுகவினருக்கு எதிரான வழக்கை ரத்து…

விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு மக்களவைத் தேர்தலில் பாடம் புகட்டுவர்: ஜவாஹிருல்லா!

“விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு அடக்குமுறை மூலம் ஒடுக்கி விடலாம் என்று நினைக்கும் மத்திய அரசுக்கு விவசாயிகள் அனைவரும் வரும்…

அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மீதான தேர்தல் வழக்கு ரத்து!

அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு…

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதாக காங்கிரஸ்…

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் மனு: லஞ்ச ஒழிப்பு போலீஸ் பதிலளிக்க உத்தரவு!

அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஜாமீன் கோரி அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக…

பிரியங்கா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தி தலைமையிலான நடைப்பயணத்தில் இன்று பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் பிரியங்கா…

பெரும்பான்மை இருந்தும் டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு!

டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்து…

சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 டைட்டில், டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது!

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு எஸ்கே 21 டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த டீசர் தற்போது ரசிகர்களுக்கு தரமான…

நான் வொர்க் பண்ணதுல ரொம்பவே மோசமான இண்டஸ்ட்ரி தெலுங்கு தான்: ராதிகா ஆப்தே!

கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து இண்டஸ்ட்ரியிலும் நடித்துள்ள நடிகை ராதிகா ஆப்தே தெலுங்கு சினிமா துறை பற்றி பேசியது ரசிகர்களை…

விவசாயிகளின் நாடு தழுவிய அறப்போராட்டம் வெல்லட்டும்: சீமான்!

இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய அறப்போராட்டம் வெல்லட்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை…

செந்தில் பாலாஜியின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரி முன்னாள் அமைச்சர்…

கர்நாடகத்தைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

“மேகேதாட்டு விவகாரத்தில் அத்துமீறும் கர்நாடகத்தைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…

காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!

காங்கிரஸ் பேரியக்கத்தின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் வருமான வரித்துறை முடக்கியிருப்பதற்கு தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்…

தோடர்கள் தங்களது பாரம்பரியத்தை கைவிடாததில் மகிழ்ச்சி: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“தோடர்கள் நவீனத்தை நோக்கி முன்னேறினாலும் தங்களது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கைவிடாதது மகிழ்ச்சி அளிக்கிறது” என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழக…

அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 புதிய பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு…