ராமர் கோயிலில் பணக்காரர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது: ராகுல் காந்தி!

ராமர் கோயிலில் பணக்காரர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ்…

மேகதாது அணை கட்டும் நடவடிக்கையை தடுக்காவிடில் மத்திய மாநில அரசுக்கு எதிராக போராட்டம்: ஈபிஎஸ்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் நடவடிக்கையை தடுக்காவிடில் மத்திய மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என எடப்பாடி…

எங்களை மீறி மேகதாது அணையை கட்ட முடியாது: துரைமுருகன்!

“எங்களை மீறி காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசால் ஒருபோதும் அணை கட்ட முடியாது” என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர்…

ராமேசுவரம் மீனவர் 3 பேருக்கு சிறை தண்டனை: இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!

வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டத்தின் கீழ், ராமேசுவரம் மீனவர்கள் 3 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து இலங்கையின் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில கட்சிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும்: ப.சிதம்பரம்

மத்தியில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த…

மோடியின் பொய் பிரசாரம் நாடாளுமன்ற தேர்தலில் எடுபடாது: ஆர்.எஸ்.பாரதி

மோடியின் பொய் பிரசாரம் நாடாளுமன்ற தேர்தலில் எடுபடாது என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் உரிமைகளை மீட்க…

தி.மு.க.வை அப்புறப்படுத்தினால்தான் தமிழகம் வளரும்: அண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து தமிழக பா.ஜனதா சார்பில் இதுவரை யாரிடமும் பேசவில்லை என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை…

மேகதாது அணை: சித்தராமையாவுக்கு வைகோ கண்டனம்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ள நிலையில், அதற்கு…

வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க வேறு இடத்தில் அமைக்க வேண்டும்: ராமதாஸ்

வடலூர் சத்திய ஞானசபை பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தமிழக அரசு முயன்றால் போராட்டம் வெடிக்கும் என்று பாமக நிறுவனர்…

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புரியாத மொழிகளில் உள்ளன: கனிமொழி

மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள…

காங்கிரசை முடக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அது நடக்காது: கே.எஸ்.அழகிரி

காங்கிரசை முடக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அது நடக்காது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். டெல்லியில்…

ஸ்லம் பகுதிகளிலிருந்து வந்தால் ரவுடிகளா?: இயக்குநர் பா.ரஞ்சித்!

“சென்சார் போர்டு ‘மெட்ராஸ்’ படம் பார்த்துவிட்டு இதற்கு A+ தருகிறோம் என்றனர். ஏன் என கேட்டதற்கு, ‘ஸ்லம் மக்களைப்பற்றி தானே படம்…

‘வணங்கான்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

சமீபத்தில் ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் வணங்கான் படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சேது, நந்தா, பிதாமகன், நான்…

துவாக்குடி டோல்கேட்: மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தை அறிவித்த எடப்பாடி பழனிசாமி!

திருச்சி அருகே துவாக்குடியில் விதிகளுக்கு மாறாக புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக…

திமுகவுக்கு ரூ.600 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வந்துள்ளது: அண்ணாமலை

“பாஜக இந்தியா முழுவதும் இருக்கிற ஒரு கட்சி. ஆனால், தமிழகத்தில் மட்டுமே இருக்கக் கூடிய திமுகவுக்கு ரூ.600 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள்…

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு தேசிய பட்டியலின ஆணையம் பரிந்துரை!

மேற்கு வங்க மாநிலத்தில் சந்தேஷ்காலி வன்முறையால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் முகமது ஷேக்கிற்கு…

அதிமுக 5 முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!

முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுகவினருக்கு எதிரான வழக்கை ரத்து…

விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு மக்களவைத் தேர்தலில் பாடம் புகட்டுவர்: ஜவாஹிருல்லா!

“விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விட்டுவிட்டு அடக்குமுறை மூலம் ஒடுக்கி விடலாம் என்று நினைக்கும் மத்திய அரசுக்கு விவசாயிகள் அனைவரும் வரும்…