திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கூடுதல் தொகுதிகள் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை…

காட்டாட்சியில் பெண்ணாக பிறப்பது குற்றமாகிவிட்டது: பிரியங்கா காந்தி!

கான்பூரில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, காட்டாட்சியில் பெண்ணாக பிறப்பது குற்றமாகிவிட்டது என…

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு: வைகோ அறிவிப்பு!

வரும் 2024 மக்களவை தேர்தலில் திமுக – மதிமுக இடையே தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது. அதன்படி திமுக கூட்டணியில் ஒரு மக்களவை…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஏப்ரல் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் உத்தரவு…

ராஜ்யசபா எம்பியாக சுதா மூர்த்தி நியமனம்!

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ரஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். நமது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு!

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சிறப்புச் சலுகையாக வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக பிரதமர் நரேந்திர…

சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைக்கு அமெரிக்கா எதிர்ப்பு!

சீனாவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், இந்தியா உடனான உறவு குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.…

நடிகர் அஜித்தின் காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பில் அறுவை சிகிச்சை!

நடிகர் அஜித்தின் காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பில் இருந்த வீக்கம் அறுவை சிகிச்சை மூலம் நேற்று சரிசெய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி…

நான் சினிமாவை கைவிடுவதற்கு அல்லாஹ் தான் காரணம்: நடிகை மும்தாஜ்!

டி.ராஜேந்திரன் இயக்கிய மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மும்தாஜ் சமீபத்தில் பேட்டியில் தான்…

பெண்களைப் போற்றுவதற்காகவே உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது: பிரேமலதா விஜயகாந்த்

ஒருவரின் வளர்ச்சிக்கு எப்போதும் துணையாக நிற்கும் பெண்களைப் போற்றுவதற்காகவே உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது என்று பிரேமலதா கூறியுள்ளார். தே.மு.தி.க. பொதுச்செயலாளர்…

திமுக அரசுக்கு உயர்நீதிமன்றத் தீர்ப்பு சம்மட்டி அடியாக விழுந்திருக்கிறது: அண்ணாமலை!

பத்திரப்பதிவுத் துறையில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பை உயர்த்தி கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று தமிழக அரசு வெளியிட்ட…

மகளிர் வீட்டையும், நாட்டையும் மகளிரே வழிநடத்தும் சூழலை ஏற்படுத்துவோம்: அன்புமணி

வீட்டையும், நாட்டையும் மகளிரே வழிநடத்தும் உன்னத சூழலை உருவாக்குவதற்காக கடுமையாக உழைக்க மகளிர் நாளில் அனைவரும் உறுதியேற்போம் என அன்புமணி ராமதாஸ்…

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊத்துறீங்களா?: ஓபிஎஸ் விமர்சனம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நீங்கள் நலமா திட்டம் குறித்து ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். அரசின் நலத் திட்டங்கள் தொடர்பாக பயனாளிகளை…

போர் ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வடகொரிய ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் உத்தரவு!

அமெரிக்கா, தென்கொரியாவை அழிக்கும் போர்த்திறனை உருவாக்க வேண்டும் என்று வடகொரிய ராணுவத்துக்கு கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார். கொரிய தீபகற்ப பகுதியில்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய…

இந்தியாவை தாக்க முயன்றால் சீனாவுக்கு கடும் பதிலடி தரப்படும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.…

பெண்களுக்கு செய்தி சொல்வதா அல்லது ஆண்களுக்கு சொல்வதா: தமிழிசை சவுந்தராஜன்!

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார். பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும்…

கனடாவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்!

கனடா தலைநகர் ஒட்டாவாவில் இலங்கையை சேர்ந்த குடும்பம் வசித்து வருகிறது. 35 வயதான தர்ஷினி தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன்…