1974-ல் நடந்ததை மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்?: ப.சிதம்பரம்!

“1974-ம் ஆண்டில் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்?. கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி்.மீ.. அதனைத்…

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு…

கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்: ராமதாஸ்

“கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம். அதை நியாயப்படுத்தும் காங்கிரஸுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன?” என்று பாமக நிறுவனர்…

பாஜக ஆட்சியில் ஜாதிய, பாலின பாகுபாடு அப்பட்டமாக தெரிகிறது: கனிமொழி!

பாஜக ஆட்சியில் ஜாதிய, பாலின பாகுபாடு உள்ளது அப்பட்டமாக இந்தப் படத்தில் தெரிகிறது எனத் தெரிவித்துள்ளார் திமுக எம்.பி கனிமொழி. முன்னாள்…

கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்: பிரதமர் மோடி!

கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று (திங்கள்கிழமை)…

இந்திய எல்லையில் உள்ள 30 இடங்களுக்குச் சீன பெயர்களை அறிவித்த சீனா!

இந்தியாவுக்குச் சொந்தமான அருணாச்சல பிரதேசத்தைச் சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், சுமார் இந்திய எல்லையில் உள்ள 30 இடங்களுக்குச் சீன…

கச்சத்தீவு குறித்து ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன்: ஜெய்சங்கர்

“முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நான் 21 முறை கச்சத்தீவு தொடர்பாக பதில் அளித்துள்ளேன். இது திடீரென எழுந்த பிரச்சினை அல்ல” என்று வெளியுறவுத்…

பிரதமர் மோடிக்கு நல்ல தமிழ் அசிரியரை அனுப்புகிறோம்: கனிமொழி!

பிரதமர் மோடிக்கு நல்ல தமிழ் அசிரியரை அனுப்புகிறோம், தமிழ் மொழி கற்றுக் கொள்ளட்டும் என பிரச்சாரத்தில் கனிமொழி பேசினார். தூத்துக்குடி நாடாளுமன்றத்…

கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்த காங்கிரஸின் செயல் ஒற்றுமைக்கு எதிரானது: எல்.முருகன்

கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தேச ஒற்றுமைக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சிக்கு மத்திய இணையமைச்சரும், நீலகிரி மக்களவைத் தொகுதி…

வரலட்சுமி சரத்குமார் தனது காதலருடன் வெகேஷனை என்ஜாய் செய்து வரும் புகைப்படங்கள் வைரல்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது காதலருடன் வெகேஷனை என்ஜாய் செய்து வரும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. சரத்குமாரின் மூத்த…

இளையராஜா பாடல்கள்தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது: ராமராஜன்!

ராமராஜனை நினைவு வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு இளையராஜாவும் ஒரு காரணம். அவரது பாடல்கள்தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்று ராமராஜன்…

தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பிரதமர் மோடி பேசுகிறார்: சீமான்

தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்சினையை பற்றி பிரதமர் மோடி பேசுகிறார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். மதுரை கோ.புதூரில்…

எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக முயன்றவர்களுக்கு நன்றி: திருநாவுக்கரசர்!

தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக முயன்றவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர்…

விவசாயிகளுக்கு நன்மை செய்தது அதிமுக அரசுதான்: எடப்பாடி பழனிசாமி!

விவசாயிகளுக்கு நன்மை செய்தது அதிமுக அரசுதான் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறினார். சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள தனியார் திருமண…

கச்சத்தீவை விட்டுக்கொடுத்ததில் காங்கிரசும், தி.மு.க.வும் கூட்டுச் சேர்ந்தன: அண்ணாமலை

கச்சத்தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என அப்போதைய பிரதமர் நேரு கூறியதாக ஆர்.டி.ஐ. அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

செயல்வீரர் செந்தில் பாலாஜியை சிறையில் அடைத்தது பாஜக சதி: முதல்வர் ஸ்டாலின்!

“ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வெளியிலிருந்து வலிமையாகத் தேர்தல் பணியாற்றுவார்கள்…

அக்னிபாத் திட்டம், நிதி ஆயோக் போன்றவை ரத்து செய்யப்படும்: இந்திய கம்யூனிஸ்டு

மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டம், நிதி ஆயோக் போன்றவை ரத்து செய்யப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல்…

கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது: நிர்மலா சீதாராமன்

கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கச்சத்தீவு ஒப்படைப்பு விவகாரம் குறித்து மத்திய நிதி மந்திரி…