தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. காவல்துறையினர் நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படாத வரை கஞ்சா வணிகத்தைத் தடுக்க…
Month: May 2024
ராகுல் காந்தி உடன் நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடிக்கு அச்சம்: செல்வப்பெருந்தகை!
“தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது. இந்த பின்னணியில்…
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் இரங்கல்!
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா ரத்து செய்துள்ளார்!
ஜெர்மனியில் இருந்து பெங்களூருவுக்கு வருகிற 15-ந் தேதி வருவதற்காக முன்பதிவு செய்திருந்த இருந்த டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா ரத்து செய்துள்ளார். ஹாசன்…
யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை: அமைச்சர் ரகுபதி
யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டை…
அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை திருப்பி கொடுங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கடிதம்!
ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் தொடர்பாக முதலமைச்சர் முக. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்…
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி நன்றி!
தொலைபேசியிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் கலவரம்: காவல் அதிகாரி பலி!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல் துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மேலும், 90…
காசாவில் ‘மனிதாபிமான போர் நிறுத்தம்’ தேவை: ஆன்டனியோ குட்டரெஸ்
காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் தேவை. அனைத்து பணயக் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்…
டெல்லி மெட்ரோ ரயில் நிலைய சுவர்களில் காலிஸ்தானுக்கு ஆதரவாக வாசகம்!
டெல்லி மெட்ரோ ரயில் நிலைய சுவர்களில் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் எழுதப்பட்ட வாசகங்களை டெல்லி போலீஸார் அழித்து…
2014-ல் நமக்கு சுதந்திரம் கிடைத்தது; அது சனாதன சுதந்திரம்: கங்கனா ரனாவத்!
இமாச்சல் பிரதேசத்திலுள்ள மண்டி தொகுதியிலிருந்து பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுகிறார். இந்த சூழலில் இந்தியாவுக்கு மெய்யான…
மோடி அரசு தோற்கடிக்கப்படாவிட்டால் நாடு கருப்பு நாட்களை காணும்: உத்தவ் தாக்கரே
பா.ஜனதா ஊழல்வாதிகளை தங்களது கட்சிக்குள் நுழைய அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். உத்தவ் பாலாசாகேப் தாக்கரே…
ஆப்கானிஸ்தான் நாட்டில் பேய் மழையால் 300க்கும் மேற்பட்டோர் பலி!
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த ஒரு சில தினங்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அங்கு கடுமையான வெள்ளமும் ஏற்பட்டு…
வனத்தில் வசித்த பூர்வக்குடி மக்களை வெளியேற்றியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: சீமான்!
ஒக்கேனக்கல் வனப்பகுதியில் பென்னாகரத்திற்கு அருகே வனத்தில் வசித்த பூர்வக்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய வனத்துறையின் அராஜகப்போக்கானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என நாம்…
எத்தனை வழக்கு போட்டாலும் என்னை தடுத்து நிறுத்த முடியாது: அண்ணாமலை!
எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள், உண்மையை அம்பலப்படுத்துவதை உங்களால் தடுக்க முடியாது என்று அண்ணாமலை கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் அண்ணாவை பற்றி…
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவு!
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புக் காவல்…
400-க்கும் அதிகமான இடங்களில் பாஜக வென்று ஆட்சி அமைப்பது உறுதி: வானதி சீனிவாசன்!
“400-க்கும் அதிகமான இடங்களில் வென்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. நடுநிலையாளர்கள், பத்திரிகையாளர்கள் போர்வையில் பாஜகவுக்கு எதிராக…
தேர்வில் முதலிடம் பிடித்த மனைவியை தலித் என அடையாளப்படுத்துவதா?: ஜான்பாண்டியன் கண்டனம்!
பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்ற ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் பகுதியைச் சார்ந்த மாணவி D.காவ்யஜனனி வெற்றி குறித்து…