சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலம் நாளை முடியவுள்ள நிலையில் அவருக்கு அடுத்த ஆண்டு வரை பணி நீட்டிப்பு செய்து…
Day: June 29, 2024
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 பேர் பலி!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று (சனிக்கிழமை) காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.…
இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும்: ஜி.கே.மணி
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு புள்ளி விவரங்களை வெள்ளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட வேண்டும் என சட்டப்பேரவை பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.…
கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை; ரூ.10 லட்சம் அபராதம்: மசோதா தாக்கல்!
கள்ளச்சாராயம் தயாரித்து, விற்றால் ஆயுள் தண்டனை வழங்கவும், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்து மதுவலிக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு…
டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை, அதனால்தான் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள்: துரைமுருகன்
டாஸ்மாக் மதுபானம் சாஃப்ட் டிரிங்க் போல உள்ளதாகவும் கிக் வேண்டும் என்பதற்காக சிலர் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.…
இதுவரைக்கும் அரவிந்தசாமி கூட ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை: மீனா வருத்தம்!
நடிகை மீனா பேட்டி ஒன்றில் நான் இதுவரைக்கும் அரவிந்தசாமி கூட ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை, அதற்கு காரணம் இதுதான் என்று…
மதுவிலக்கு திருத்தச் சட்டம் கொண்டு வருவது நகைச்சுவை: அண்ணாமலை
மதுவிலக்கு திருத்த சட்டம் கொண்டு வருவேன் என்பது இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மது விலக்கு…
தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்ய பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
மாணவர்களின் நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்…
எதிர்க்கட்சி எம்.பி.க்களால் அவையில் அச்சம்: கங்கனா ரனாவத்!
தெருவில் சண்டையிடுவது போன்று மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் செயல்படுகின்றனர் என்று கங்கனா ரனாவத் எம்பி கூறினார். இமாச்சல பிரதேசத்தின் மண்டி மக்களவைத்…
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை: மராட்டிய பட்ஜெட்டில் அறிவிப்பு!
குடும்பத்துக்கு ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசம், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என மராட்டிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.…
தொழில் முதலீடுகளை ஈர்க்க விரைவில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்!
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாக சட்டப் பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில்…
இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு: பழனிவேல் தியாகராஜன்!
தமிழகத்தில் இ-சேவை மையங்கள் எண்ணிக்கையை 35 ஆயிரமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழக…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழிசை சந்திப்பு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசியது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது. மக்களவைத்…
‘இந்தியன் 2’ படத்துக்கு தடை கோரி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு!
‘இந்தியன் 2’ படத்துக்கு தடை கோரிய வழக்கில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஆகியோர் பதிலளிக்க மதுரை…
அதிதி ஷங்கர் நடிக்கும் ‘நேசிப்பாயா’ முதல் தோற்றம் வெளியீடு!
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும், ‘நேசிப்பாயா’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின்…
சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கல்!
சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஹீலியம் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால், அதை சரிசெய்வதில் 2 வாரத்துக்கு மேல் தாமதம்…