விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானார். இது தொடர்பாக திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, தனது விடுதலைக்கு…
Month: June 2024

2026 ஜனவரிக்குள் 75,000 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலின்!
வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக…

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை: ஆளுநரிடம் அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.,க்கள் மனு!
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணம் தொடர்பாக நேர்மையான, நியாயமான விசாரணை நடைபெறுவதற்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தமிழக…

கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது: மு.க.ஸ்டாலின்!
“நெல்லை சாதி மறுப்பு திருமண விவகாரத்தில் சாதிய வன்கொடுமை நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக தெரியவந்ததை அடுத்து இவ்வழக்கில் வன்கொடுமை தடுப்புப் பிரிவுகளும்…

சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க அதிமுகவுக்கு ஒரு நாள் தடை!
தமிழக சட்டப்பேரவையில் கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். தொடர்ந்து…

எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்க வேண்டும்: ராகுல் காந்தி!
“எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 18-வது மக்களவையின்…

டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஸ்டாலின் துணிந்து முடிவெடுக்க வேண்டும்: திருமாவளவன்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் ஸ்டாலின் துணிந்து முடிவெடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன்…

இன்று எமர்ஜென்சியின் 50-வது ஆண்டு: துக்க தினமாக அனுசரிக்க ஆளுநர் ரவி வேண்டுகோள்!
1975-ம் ஆண்டு நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் எனும் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டு இன்று. இந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர்…

ஊழலுக்கு முக்கியமான காரணம் நாம் தான்: கமல்ஹாசன்!
இந்தியன் 2 திரைப்படம் அடுத்த மாதம் 12ந் தேதி வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று…

காதல் வலையில் நிவேதா தாமஸ் சிக்கியதாக தகவல்!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று ஹீரோயினாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் நிவேதா தாமஸ். ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு மகளாகவும், ஜில்லா…

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு எண்ணிக்கை மறைக்கப்படுகிறது: எவிடன்ஸ் கதிர்
“மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை அருந்தி இதுவரை 58 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு கிடைத்த தகவல்படி…

ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதி!
டெல்லிக்கு தண்ணீர் வேண்டி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் வரலாறு காணாத…

மனநிறைவோடு இறைவனை வணங்கும் வகையில் கோவில்களின் தரத்தை உறுதிசெய்க: இபிஎஸ்
கோவில் சொத்துகள் பராமரிப்பை உறுதிசெய்வதுடன், செப்பனிடும் பணிகள் இருப்பின் அவற்றை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க.…

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!
தமிழக மீனவர்கள் மேலும் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்று கடந்த…

கால்நடை பராமரித் துறையை கண்டு கொள்ளாத தமிழக அரசு: ராமதாஸ்
கால்நடை மருத்துவர்களுக்கு 24 ஆண்டுகளில் 3 முறை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு மறுப்பது…

சட்டமன்றத்தில் என்னை பேசவிடாமல் சபாநாயகர் அப்பாவு தடுக்கிறார்: வேல்முருகன்!
சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து சட்டமன்றத்தில் தன்னை பேசவிடாமல் சபாநாயகர் அப்பாவு தடுப்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டினார்.…

உடலுக்கு நன்மை தரும் கள்ளுக்கடையை ஏன் தமிழ்நாட்டில் திறக்க மாட்டேங்குறீங்க: சீமான்
கள் என்பது எங்கள் உணவு. ஒளவையும், அதியமானும் கள் குடித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சங்க இலக்கிய பாடல்களிலேயே உள்ளது. உடலுக்கு…

குலதெய்வ வழிபாட்டுக்கு எதிராக ஆளுநர் பேசியதாக போலி செய்தி: ஆளுநர் மாளிகை!
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி போலியானது என்று ஆளுநர்…