அண்ணாமலையும் சீமானும் ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளை பாதுகாக்க துடிக்கிறார்கள்: வன்னி அரசு!

“தோழர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னால் ஆருத்ராவும் பாஜகவும் இருக்கிறது என்பதை எமது தலைவர் எழுச்சித்தமிழர் குற்றம் சாட்டினார். குறிப்பாக, அண்ணாமலையும் சீமானும்…

தமிழகத்துக்கு தினமும் 8,000 கனஅடி காவிரி நீர் திறக்கப்படும்: சித்தராமையா!

தமிழகத்துக்கு தினமும் 8,000 கனஅடி காவிரி நீர் திறக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடந்த அனைத்துக் கட்சி…

நீட் தேர்வு தொடர்பாக மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கடிதம்!

நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் உள்ள அப்பட்டமான குறைபாடுகளை அம்பலப்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ராகுல்காந்தி…

தமிழகத்தில் ரூ.4,730 கோடி அளவில் மணல் கொள்ளை: ஆர்.பி. உதயகுமார்!

”தமிழகத்தில் ரூ.4,730 கோடி அளவில் மணல் கொள்ளை நடந்துள்ளது. இதுவரை முதல்வர் வாய் திறந்து விளக்கம் சொல்லவில்லை” என்று முன்னாள் வருவாய்துறை…

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி என்கவுண்டர் திமுக அரசின் நாடகம்: சீமான்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணை சிறைவாசி திருவேங்கடம், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்…

திருவேங்கடம் என்கவுன்ட்டர் விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும்: டிடிவி தினகரன்!

காவல்துறையின் விசாரணை நேர்மையாகவும், நியாயமானதாகவும் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…

எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சிகளை விக்கிரவாண்டி வாக்காளர்கள் முறியடித்துள்ளனர்: ஜவாஹிருல்லா!

எதிர்க்கட்சியினரின் பல்வேறு சூழ்ச்சி, தவறான பரப்புரைகளை விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள் முறியடித்து, திமுக வேட்பாளருக்கு அமோக வெற்றியை தேடித்தந்துள்ளனர் என்று ஜவாஹிருல்லா…

அமெரிக்க மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்: டொனால்ட் ட்ரம்ப்!

பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் விவரங்களை அந்நாட்டு புலனாய்வு…

நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது விக்கிரவாண்டி: மு.க.ஸ்டாலின் கடிதம்!

“மூன்றாண்டுகால நல்லாட்சிக்குக் கிடைத்த நற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெற்றி. அதனை வழங்கிய விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை திமுகவின்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எதிரி சுட்டுக் கொல்லப்பட்டதில் சதி உள்ளது என்றும் இது தொடர்பாக விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்றும்…

ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது: எடப்பாடி பழனிசாமி!

“ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்து பேசிய…

சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது: அண்ணாமலை!

கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

சினிமாவை விட்டு விலகி கண்காணா இடத்துக்கு மறைஞ்சே போயிட முடிவெடுத்தேன்: பார்த்திபன்!

தான் இயக்கியுள்ள ‘டீன்ஸ்’ படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து இயக்குநர் பார்த்திபன் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பார்த்திபன் எக்ஸ் சமூக வலைதள…

நடிகர் தனுஷ் நடிப்பில் ராயன் டிரைலர் தேதி அறிவிப்பு!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷின் 50ஆவது படத்தை அவரே எழுதி, இயக்கி,…

டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு: பிரதமர் மோடி கண்டனம்!

டொனால்டு டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி என்கவுன்ட்டர்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளி என்கவுண்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்…

டொனால்டு டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன!

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார…

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு!

தேர்தல் பிரச்சாரத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய போது அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.…