பாமகவினர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும்: டிடிவி தினகரன்!

அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் மின்…

நீட் தேர்வை தமிழகத்தில் 744 பேர் அதிகமாக எழுதியதாக தகவல்!

இளங்கலை மருத்துவ படிப்புகளுக்காக தேசியத் தேர்வு முகமை நடத்திய நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தின்…

திமுகவில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, உதயநிதி உள்ளிட்ட 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து…

தமிழகத்தில்தான் அரசுப் பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன: அமைச்சர் சிவசங்கர்!

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசுப் பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் குக்கிராமம் வரை அரசு பேருந்துகள் செல்வதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார். நெல்லையில்…

கேரளாவில் 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி!

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அம்மாநில சுகாதார அமைச்சர்…

வங்கதேச இடஒதுக்கீட்டுக்கு எதிராக கலவரத்தில் 115 பேர் உயிரிழப்பு!

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்களின் தொடர் கலவரத்தில் இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளர். பாதுகாப்பு கருதி இந்திய மாணவர்கள் சுமார் 1,000…

ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: டிரம்ப்

ரஷ்ய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய திறனை வலுப்படுத்த உதவியதற்காக, அமெரிக்காவுக்கு உக்ரைன் எப்போதும் நன்றியுடன் இருக்கும் என ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.…

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்: நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பொன்னானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், சேரங்கோடு கிராமம்,…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கவுன்சிலர் ஹரிதரன் அதிமுகவில் இருந்து நீக்கம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி கவுன்சிலர் ஹரிதரன், அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…

‘ரகு தாத்தா’ எல்லாவிதமான ‘திணிப்பு’கள் குறித்தும் பேசும்: கீர்த்தி சுரேஷ்!

“இந்தப் படம் ‘இந்தி திணிப்பு’ பற்றியது என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள். இருப்பினும் படம் பெண்கள் மீதான திணிப்பு உள்ளிட்ட எல்லாவிதமான ‘திணிப்பு’கள்…

பூஜா ஹெக்டேவின் ‘தேவா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பூஜா ஹெக்டே நடித்துள்ள ‘தேவா’ படம் 2025-ம் ஆண்டு காதலர் தினத்துக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. தமிழில் முகமூடி படம் மூலம்…

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தலித் எம்எல்ஏக்களும், எம்பிக்களும் குரல் கொடுக்காதது ஏன்?: பா. ரஞ்சித்!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தலைமையில் நேற்று பிரம்மாண்ட பேரணி…