நிர்மலா சீதாராமனுக்கு ஆடவும் பாடவும் தான் தெரியும்: சுப்பிரமணியன் சுவாமி!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை விமர்சித்து நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவிற்கு பதில் அளித்துள்ள பாஜக மூத்த தலைவர்…

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை; தேர்ச்சிக் கடிதங்களை உடனே வழங்க வேண்டும்: அன்புமணி

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு 4 மாதங்களாகியும் தேர்ச்சிக் கடிதம் வழங்காமல் மாணவர்களை அலைக்கழிப்பதா? என்று பாமக…

நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் புறக்கணித்தால் தமிழக மக்களுக்கே பாதிப்பு: அண்ணாமலை!

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தால் பாதிக்கப்படுவது தமிழக மக்களே என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

முதல்வரோ, உதயநிதியோ கல்வராயன் மலைக்குச் சென்று பார்வையிட வேண்டும்: உயர் நீதிமன்றம்!

தமிழக முதல்வரோ அல்லது விளையாட்டுத் துறை அமைச்சரோ ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருடன் கல்வராயன் மலைப் பகுதிக்குச் சென்று பார்வையிட வேண்டும்…

தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு!

கடந்த 2020ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக எழுந்த புகாரில் கோவை காவல் நிலையத்தில் மத்திய சென்னை…

காங்கிரஸ் ஆட்சி பட்ஜெட் உரையில் அனைத்து மாநிலங்களின் பெயர்களும் வாசிக்கப்பட்டதா?: நிர்மலா சீதாராமன்!

காங்கிரஸ் ஆட்சிக் கால பட்ஜெட் உரையில் அனைத்து மாநிலங்களின் பெயர்களும் வாசிக்கப்பட்டதா என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி…

வன்னியர்களுக்கான சமூக நீதியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்த பரிந்துரையை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து விரைவாக பெற்று, சட்டமியற்றி வன்னியர்களுக்கான சமூகநீதியை வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க…

வலிமையான 2வது தலைமுறை சீர்திருத்தங்கள் தேவை: மல்லிகார்ஜுன கார்கே!

கடந்த 1991-ம் ஆண்டில் தாராளமயமாக்கல் கொள்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டினை நினைவு கூர்ந்துள்ள காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தற்போது…

மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகக் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. மக்களவையில் நேற்று…

நேபாளத்தில் விமான விபத்தில் 18 பேர் பலி!

நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பேருடன் புறப்பட்ட விமானம் சில விநாடிகளிலேயே ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது. விமானம் தீப்பற்றி…

யாஷ் நடிக்கும் ‘தி டாக்ஸிக்’ படத்தில் மேலும் ஒரு நாயகி!

யாஷ் நடிக்கும் ‘தி டாக்ஸிக்’ படத்தில் நடிகை தாரா சுதாரியா இன்னொரு ஹீரோயினாக இணைந்துள்ளார். ‘கே.ஜி.எஃப்’ படங்களில் நடித்ததன் மூலம், இந்தியா…

எனது திறமையால் நல்ல வாய்ப்புகளை பெற்றேன்: ஐஸ்வர்யா ராஜேஷ்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துவருகிறார். முக்கியமாக ஹீரோயின்களை மையப்படுத்திய கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்தச்…

உதய் மின்திட்டத்தைப் பற்றி நேருக்கு நேர் விவாதிக்கத் தயார்: தங்கமணி!

“உதய் மின் திட்டத்தினால் ஏற்பட்ட நன்மைகளையும், தமிழக மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதையும், தற்போது மின்கட்டண உயர்வு தேவையில்லை என்பதையும்,…

அண்ணாமலையை முந்த போட்டி போடும் ஆர். என்.ரவி.: சு.வெங்கடேசன்!

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கொந்தளிப்பும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் எந்த ஒரு திட்டத்துக்குமே மத்திய பட்ஜெட்டில் நிதி…

மினி பேருந்து சேவையை அரசே நடத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

சென்னை புறநகர் பகுதிகளில் மினி பேருந்து சேவையை அரசே நடத்த வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

தொலைநோக்குப் பாா்வையுடன் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது: வானதி சீனிவாசன்

மத்திய நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள புதிய திட்டங்கள் மறுமலா்ச்சியை ஏற்படுத்தும் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப்…

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்விற்கு அதிமுகவே காரணம்: தங்கம் தென்னரசு!

உதய் மின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது அதிமுக அரசு, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்விற்கு அதிமுக அரசே காரணம் என்று அமைச்சர்…

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரும் இலங்கை அரசு!

கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களும் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற சா்ச்சைக்குரிய உத்தரவைப் பிறப்பித்ததற்காக அந்த சமூகத்தினரிடம் மன்னிப்பு கேட்க இலங்கை…