மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி இன்று பாமக சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசை…
Month: July 2024
பில்கிஸ் பானு வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரிய 2 பேரின் மனு தள்ளுபடி!
2002 குஜராத் கலவரத்தின்போது கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை பலாத்காரம் செய்து அவரது குடும்பத்தினரை கொன்ற வழக்கில் 11 பேருக்கு தண்டனை…
ஒரு சில முதலாளிகளை பணக்காரர்களாக்கவே மத்திய பட்ஜெட் தயாரிப்பு: காங்கிரஸ்!
ஒரு சில முதலாளிகளை பணக்காரர்களாக்கும் நோக்கிலேயே பட்ஜெட் தயாரிக்கப்படுவதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில்…
உணவக பெயர்ப் பலகை விவகாரம்: உ.பி. அரசுக்கு மாயாவதி கண்டனம்!
உத்தரபிரதேசத்தில் கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும்…
வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் 32 பேர் பலி!
அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தம் கோரி மாணவர்களின் போராட்டத்தில் நேற்று (ஜூலை 18) வன்முறை அதிகரித்ததில் 32 பேர் உயிரிழந்தனர்,…
உலகம் முழுவதும் முடங்கிய மைக்ரோசாப்ட் விண்டோஸ்!
மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலிகள் மற்றும் சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் ஏற்பட்ட திடீர்…
தமிழ்நாட்டில் மின்சார சேவை கட்டணங்களும் உயர்வு!
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை தொடர்ந்து மின்சார சேவை கட்டணங்களும் அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அண்மையில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், கோயில்கள், மசூதி,…
தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே, அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது: உயர்நீதிமன்றம்!
தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே; அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை…
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு!
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. அதிமுக ஆட்சியில் பள்ளிக்…
ராமேஸ்வரத்தில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: செல்வப்பெருந்தகை!
மீனவர் பிரச்னைக்காக ராமேஸ்வரத்தில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொள்ள வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். மீன்பிடி தடைக்காலம் முடிந்த பிறகு…
1 டிரில்லியன் டாலர் வளர்ச்சிக்கு நபார்டு வங்கி உதவ வேண்டும்: அமைச்சர் பெரியகருப்பன்!
தமிழக அரசு 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியைப் பெற திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கு நபார்டுவங்கி உதவ…
4 சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!
புதிய மாநகராட்சிகளை உருவாக்க வருவாய் மற்றும் மக்கள்தொகை வரம்புகளை குறைத்தல், சென்னையில் கழிவுநீர் இணைப்பை கட்டாயமாக்குதல், சென்னை காவல் சட்டத்தை மற்ற…
எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரை கைது செய்ய இடைக்காலத் தடை!
எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீ்ன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தும், அவரது சகோதரர் சேகரை இந்த வழக்கில் கைது செய்ய இடைக்காலத் தடை…
பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அரசுக்கு எப்போது புத்தி வரும்?: மம்தா பானர்ஜி!
கோண்டா ரெயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின்…
டெல்லி – சான்பிரான்சிஸ்கோ ‘ஏர் இந்தியா’ விமானம் ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்டது!
டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ‘ஏஐ-183’ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்டது. இது குறித்து ஏர்…
மகாராஷ்டிராவில் 12 நக்சலைட்கள் சுட்டுக்கொலை!
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 12 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் எல்லைக்கு அருகே உள்ள…
நேபாளத்தில் பேருந்துகள் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் சடலமாக மீட்பு!
நேபாளத்தில் பேருந்துகள் கவிழ்ந்த விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 19 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் பருவமழை தொடங்கி இருப்பதால் கனமழை…
என்னை நீங்கள் புரிந்துகொள்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட படம் ‘வாழை’: மாரி செல்வராஜ்!
“என்னை பாதித்த கதை இது. என்னை நீங்கள் புரிந்துகொள்வதற்காக மட்டுமே எடுக்கப்பட்ட படம் ‘வாழை’. நான் உருவாக்கும் எல்லா கதாபாத்திரங்களும் நான்…