சுருண்டு விழுந்த பலியான உதவி ஆணையர்: ஜெயக்குமார் விமர்சனம்!

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கொளத்தூர் காவல் உதவி ஆணையாளர் சிவக்குமார் திடீரென நெஞ்சு வலியால்…

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை தீவுத்திடல் பகுதியில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். எஃப்ஐஏ முதற்கட்ட…

காட்பாடி என்று சொல்லிக் கொண்டே தான் உயிர் பிரியும்: அமைச்சர் துரைமுருகன்!

வேலூர் மாவட்டம், பொன்னை அருகே சித்தூர்-திருத்தணி நெடுஞ்சாலையில், ரூ.35 கோடி மதிப்பீட்டில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை மாநில நீர்வளத்துறை…

ஹரியானாவில் அக்டோபர் 1க்கு பதிலாக அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்!

ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். ஹரியானாவில் அக்டோபர் 1க்கு பதிலாக அக்டோபர்…

பொத்தேரியில் போலீசார் அதிரடி சோதனை: 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது!

செங்கல்பட்டு பொத்தேரியில் தனியார் மாணவர் விடுதிகளில் இன்று சனிக்கிழமை போலீசார் நடத்திய சோதனையில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்தனர்.…

திராவிடர் கழகத்தின் முயற்சியால்தான் சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது: கி.வீரமணி

‘திராவிடர் கழகத்தின் தொடர் முயற்சியால்தான் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயாராகி வருகிறது’ என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…

22 பேருடன் சென்ற ரஷ்ய ஹெலிகாப்டர் மாயம்!

கட்சட்காவின் கிழக்குத் தீபகற்பத்தில் 22 பேருடன் புறப்பட்ட ரஷ்ய ஹெலிகாப்டர் காணாமல் போனதாக அந்த நாட்டு அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.…

தெலுங்கு திரைத்துறையிலும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும்: சமந்தா

மலையாள திரையுலகம் போல தெலுங்கு திரையுலகிலும் பாலியல் புகார்கள் தொடர்பான துணைக்குழுவின் அறிக்கையை தெலுங்கானா அரசு வெளியிட வேண்டும் என நடிகை…

விஜய் ஆண்டனியின் ஹிட்லர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட்லர் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி இறுதியாக நடித்த…

தமிழக அரசிடம் அமோனியா வாயு கசிவைத் தடுக்க பார்முலா உள்ளதா?: சீமான்!

“பார்முலா பந்தயம் ஏற்பாடு செய்யும் அரசு, தமிழகத்தில் தொடர்ந்து ஏற்படும் அமோனியா நச்சுப்புகைக் கசிவினைத் தடுக்க ஆட்சிமுறை பார்முலா எதாவது வைத்துள்ளதா?”…

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பான வழக்குகளில் எவ்வளவு விரைவாக முடிவுகள் எடுக்கப்படுகிறதோ, அந்த அளவுக்குப் பாதி மக்களுக்குப் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் கிடைக்கும்…

பார்முலா 4-க்கான எப்ஐஏ சான்றிதழ் பெற இரவு 8 மணி வரை அனுமதி: உயர் நீதிமன்றம்!

சென்னையில் பார்முலா-4 ஸ்ட்ரீட் கார் பந்தய போட்டிகளை நடத்துவதற்கான சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழைப் பெறுவதற்கான கால அவகாசத்தை இரவு 8…

தமிழ்வளர்ச்சித் துறையில் முதல்முறையாக உதவி இயக்குநர்கள் நேரடி நியமனம்: டிஎன்பிஎஸ்சி

தமிழ்வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர்கள் முதல்முறையாக நேரடி நியமன முறையில் நியமிக்கப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின்படி…

தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய வளர்ச்சிக்கு முன்னுரிமை: பிரதமர் மோடி!

தென்னிந்தியா மகத்தான திறமைகள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளின் பூமி. தமிழ்நாடு உள்பட ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் வளர்ச்சியே அரசின் முன்னுரிமை என்று பிரதமர்…

ரஜினியின் ‘கூலி’ படத்தில் சத்யராஜின் போஸ்டர் வெளியானது!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘ராஜசேகர்’ என்ற அவரது…

விஜய்யின் ‘தி கோட்’ படத்தின் 4-வது சிங்கிள் வெளியானது!

விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ படத்தின் 4-வது சிங்கிளா ‘மட்ட’ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை…

தமிழக ஆளுநர் ரவியுடன் அஜித் தோவல் சந்திப்பு!

தமிழக ஆளுநர் ஆர்என் ரவியுடன் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திடீரென சந்திப்பு நடத்தி உள்ளார். சென்னை வந்துள்ள…

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்!

“பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்ட முன்வரைவை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை…