ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்!

சுதந்திர தினத்தையொட்டி இன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்கின்றன. திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும்…

சுதந்திரம் என்பது வார்த்தை அல்ல, பாதுகாப்புக் கவசம்: ராகுல் காந்தி

சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை அல்ல, பாதுகாப்பு கவசம் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடு முழுவதும்…

ரஷ்யாவின் மற்றொரு பகுதியிலும் அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு!

ரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த…

குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்கப்படும், முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி…

குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

2024-ஆம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர் விருது’ இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக…

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்களுக்கான கடும் தண்டனை: பிரதமர் மோடி!

“நாட்டில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் குற்றங்கள் வேதனை தருகிறது. தாய்மார்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நாம் அனைவரும் ஒரு சமூகமாக சிந்திக்க…

மூலகாரணத்தை அழிக்காமல் எதுவும் மாறப்போவதில்லை: ஆலியா பட்!

தற்போதைய சூழலில் ஏதோ ஒரு மிகப்பெரிய தவறு இருக்கிறதென நினைக்கிறேன். மூலகாரணத்தை கண்டறிந்து வேரோடு நீக்கும்வரை எதுவும் மாறப்போவதில்லை என்று நடிகை…

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ மேக்கிங் வீடியோ வைரல்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக…

சமூக நல்லிணக்கத்தோடு விடுதலையை கொண்டாடி மகிழ்வோம்: விஜய்

நாடு முழுவதும் 78-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவரும், நடிகருமான…

சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு விருதுகளை வழங்கினார். காங்கிரஸ் மூத்த தலைவர்…

செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!

நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி – செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.…

தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல கட்டங்களில் உழைத்தவர் கருணாநிதி: அண்ணாமலை!

கருணாநிதி உருவம் பொறித்த நாணயம் வெளியீட்டு விழாவில் தமிழக பாஜக சார்பில் பங்கேற்க இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

பிரிவினையை ஆதரித்த சித்தாந்தங்களில் திராவிடமும் ஒன்று: ஆளுநர் ஆர்.என்.ரவி!

நமது நாட்டில் பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரித்தன. அதில், திராவிட சித்தாந்தமும் ஒன்று என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். சென்னை ஐஐடி…

இந்தியாவை உலகின் முதல் பொருளாதார நாடாக்க பிரதமருக்கு துணை நிற்போம்: வானதி சீனிவாசன்!

இந்தியாவை உலகின் முதல் பொருளாதார நாடாக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு துணை நிற்போம் என, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி…

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து குஷ்பு ராஜினாமா!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குஷ்பு தனது…

விஜய் கட்சி மாநாட்டுக்கு இடம் தர விடாமல் மிரட்டல்?

நடிகர் விஜய் கட்சி மாநாட்டுக்கு இடம் தர விடாமல் மிரட்டல் வருதாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் கடந்த…