ஆணுறுப்பு இருந்தா நீ ஆம்பளையா? அதை அறுத்து வீசணும்: கஸ்தூரி!

கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த வாரம் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி…

பாட்டு என்றால் தமிழ் ரசிகர்களுக்கு உயிர்: பாடகர் பி.சுசிலா!

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ள பின்னணி பாடகர் பி. சுசிலா ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

மத்திய அரசு பணிகளுக்கு நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் அறிவிப்பு ரத்து: மத்திய அரசு!

மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் முறையை மத்திய அரசு அறிவித்து இருந்தது. இது குறித்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள்…

மத்திய அரசில் இணை செயலர்களை நேரடியாக நியமிப்பது சமூக நீதிக்கு எதிரானது: ராமதாஸ்

மத்திய அரசில் இணைச் செயலாளர்களை நேரடியாக நியமிப்பது சமூக நீதிக்கு எதிரானது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக…

மாநில அரசு மருத்துவர்களுக்கு முறையாக பாதுகாப்பு கொடுக்க வேண்டும்: எல். முருகன்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா அரசு விழாவாகும். இது எந்தவித அரசியலுக்கும் அப்பாற்பட்டது என மத்திய இணையமைச்சர் எல்…

கட்டிடங்களுக்கான புதிய வழிகாட்டு மதிப்பை உயர்த்தியது மக்களை வஞ்சிக்கும் செயல்: ஓ.பன்னீர்செல்வம்

“ஏற்கெனவே பல்வேறு வரி மற்றும் கட்டண உயர்வினால் தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், கட்டிடங்களுக்கான வழிகாட்டி மதிப்பினை உயர்த்துவது…

சமூக நீதி மீதான மத்திய அரசின் தாக்குதலே ‘லேட்டரல் என்ட்ரி’: மு.க.ஸ்டாலின்!

லேட்டரல் என்ட்ரி என்பது சமூக நீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது குறித்து எக்ஸ் சமூக…

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் ஆகஸ்ட் 27ல் குற்றச்சாட்டு பதிவு!

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை, குற்றச்சாட்டுகள் பதிவுக்காக ஆகஸ்ட் 27 ஆம்…

அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிப்பவை: ராகுல் காந்தி!

“அப்பா, உங்கள் போதனைகளே எனக்கு உத்வேகம் அளிப்பவை. உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கான உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன்” என்று முன்னாள்…

குரங்கு அம்மை வைரஸை கண்டறிவதற்காக ஆய்வகங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்: மத்திய அரசு!

உலக அளவில் மீண்டும் குரங்கு அம்மை பாதிப்பு குறித்த அச்சம் எழுந்திருக்கும் நிலையில் உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசர நிலையை…

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு: உச்ச நீதிமன்றம்!

கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

தமிழகத்தை உலுக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்: கீதாஜீவன் விளக்கம்!

பல்வேறு மாவட்டங்களில் அரங்கேறிய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு, விசாரணை, கைது…

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலையை கண்டித்து 23-ந்தேதி ஆர்ப்பாட்டம்: சீமான்

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலையை கண்டித்து 23-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி!

அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ஆம் தேதி உக்ரைனுக்கு செல்கிறார். ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர்…

கிணற்றுத் தவளைபோல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்: அண்ணாமலை!

கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழா குறித்து கிணற்றுத் தவளைபோல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். முன்னாள்…

மின் வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: டிடிவி தினகரன்!

மின் வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மாநகரம் முதல் கிராமங்கள் வரை…

மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: சரத்குமார்

மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்களுக்கு உரிய வசதிகள் சரிவர செய்து தரப்படவேண்டுமென சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது: கனிமொழி எம்.பி.

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே…