திருப்பதி லட்டு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு!

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு…

காங்கிரசும் பிற சாதிய கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்தே இடஒதுக்கீட்டை எதிர்த்து வருகின்றன: மாயாவதி

காங்கிரசும் பிற சாதிய கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்தே இடஒதுக்கீட்டை எதிர்த்து வருவதாக மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். வரவிருக்கும் அரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக,…

லப்பர் பந்து படத்துக்கு கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புகழாரம்!

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’. பிரின்ஸ் பிக்சர்ஸ்…

தமிழில் பேசுவதை அவமானமாக நினைக்காதீர்கள்: செல்வராகவன்

“தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்..” என தமிழில் பேசுவதை அவமானமாகக் கருதுவது குறித்தும் ஆங்கிலம் பேசுவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் பேசியிருக்கிறார்…

மனித குலத்தின் வெற்றி என்பது போர்க்களத்தில் இல்லை: பிரதமர் மோடி!

மனித குலத்தின் வெற்றி என்பது போர்க்களத்தில் அல்ல, நமது கூட்டு பலத்தில் தான் உள்ளது என ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில்…

ஆதவ் அர்ஜுனா மீது விசிக நடவடிக்கை எடுக்க ஆ.ராசா வலியுறுத்தல்!

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்து விமர்சனம் செய்த விசிக துணைப் பொதுச் செயலாளர் மீது, அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடுமையான…

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி…

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும்,…

ராகுல் காந்தி வெளிநாட்டில் அந்நிய சக்திகளை சந்திக்கிறார்: எச்.ராஜா!

“ராகுல் காந்தி வெளிநாடுகளில் யாரையெல்லாம் சந்திக்கிறார், யாரை தொடர்பு கொள்கிறார் என்பது தெரியப்படுத்தப்படுவதில்லை.ராகுல் காந்தி பேசுகிற இடமெல்லாம், இந்தியாவுக்கு விரோதமாக பேசுகிறார்.…

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் அக்.14-ல் ஆஜராக உத்தரவு!

குட்கா முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்ட அனைவரும் வரும் அக்டோபர் 14 அன்று நேரில் ஆஜராக…

சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் தொடர்பு இல்லை: இணை ஆணையர்!

என்கவுன்டர் செய்யப்பட்ட ரெளடி சீசிங் ராஜாவுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் தொடர்பு இல்லை என சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர்…

ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கிற செயலாகும்: செல்வப்பெருந்தகை!

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவாரங்களின் ஊதுகுழலாக செயல்படுகிற ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களின் பேச்சு அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கிற செயலாகும் எனவும், இத்தகைய பேச்சுகளை…

மசோதாக்களை ஆளுநர் காரணம் கூறாமல் நிறுத்தி வைக்கிறார்: சபாநாயகர் அப்பாவு!

எந்த காரணமும் கூறாமல் மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைக்கிறார் என டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் நடைபெறும் காமன்வெல்த்…

அரசே ஆலயங்களிலிருந்து வெளியேறு என்பது அப்பட்டமான அரசியல்: கே.பாலகிருஷ்ணன்

“அரசே ஆலயங்களிலிருந்து வெளியேறு என்பது அப்பட்டமான அரசியல் மற்றும் சுய லாப நோக்கம் கொண்டதாகும். சங் பரிவார் அமைப்புகளின் தீய உள்நோக்கம்…

இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதலில் லெபனானில் 182 பேர் பலி!

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது. காசா போரில், பாலஸ்தீன ஹமாஸுக்கு ஆதரவாக செயல்பட்டு…

இரு தரப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் மோடிக்கு, இலங்கையின் புதிய அதிபர் அழைப்பு!

“நமது மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாம் இணைந்து பணியாற்றுவோம்” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின்…

பாஜக – ஆர்எஸ்எஸ் இந்தியா முழுவதும் வெறுப்பு, வன்முறையைப் பரப்புகிறது: ராகுல் காந்தி

“பாஜக-வும் அதன் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ்-ம் நாடு முழுவதும் வெறுப்பையும், வன்முறையையும் பரப்புகிறது” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…

இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்: அமித் ஷா

எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.…