ஈரான் மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கு இந்தியா கடும் கண்டனம்!

இந்தியாவில் முஸ்லிம்கள் துயரம் அனுபவிப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஈரான் உயர்தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரான்…

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் தொடர்புடையோர் பட்டியலில் 175 பேர்!

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்; தொடர்புடையோர் பட்டியலில் 175 பேர் உள்ளனர். அதில் 74 பேர் சுகாதார நல பணியாளர்கள் ஆவர்.…

அரசியல் வேண்டாம் என்றேன் கெஜ்ரிவால் கேட்கவே இல்லை: அன்னா ஹசாரே!

‘அரசியல் வேண்டாம் என்று நான் கூறியதை கெஜ்ரிவால் கேட்கவே இல்லை என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்…

குஜராத்தில் ‘நமோ பாரத்’ விரைவு மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாட்டில் முதல்முறையாக குஜராத்தின் அகமதாபாத் – புஜ் நகரங்களுக்கு இடையே ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ சேவையை பிரதமர் மோடி தொடங்கி…

தமிழக அரசு வெளியிட்ட 14 கொள்கைகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் பாராட்டு: மு.க.ஸ்டாலின்!

தொழில் வளர்ச்சிக்காக கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசு வெளியிட்ட 14 கொள்கைகள் குறித்து, அமெரிக்க பயணத்தின்போது அந்நாட்டு நிறுவனங்களிடம் விளக்கினேன்.…

போலீஸை கொல்ல முயன்ற மணல் கடத்தல் கும்பல்: டிடிவி தினகரன் கண்டனம்!

மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம்…

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி உறுதிமொழி ஏற்பு!

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள், அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர்.…

ஜோ பைடன், கமலா ஹாரிசை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை: எலான் மஸ்க்!

அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீதான கொலை முயற்சியை எலான் மஸ்க் விமர்சனம் செய்துள்ளார். ஜோ பைடன், கமலா ஹாரிசை…

துஷாரா விஜயனின் ‘வேட்டையன்’ கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியானது!

நடிகை துஷாரா விஜயனின் கதாபாத்திர அறிமுக வீடியோவை ‘வேட்டையன்’ படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஜெய்பீம்’ பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170-வது…

தயவுசெய்து பெயரின் பின்னால் சாதி பெயரை சேர்க்காதீங்க: கனிமொழி

தயவுசெய்து பெயரின் பின்னால் சாதிப் பெயரை சேர்க்காதீர்கள். நாம் எல்லோரும் மனிதர்கள், சமமானவர்கள். நாம் எல்லாரும் உழைப்பை நம்பக் கூடியவர்கள். அதனால்…

முழு மதுவிலக்கை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்: எல்.முருகன்

“முழுமையான மதுவிலக்கை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்,” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். விருதுநகரில் பாஜக பொறுப்பாளர்கள்…

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: ராமதாஸ்!

“தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, 900 நாட்கள் ஆகும் நிலையில், சமூக அநீதிக் கூடாரமாகத்…

மு.க.ஸ்டாலின் இந்துக்களின் மத உணர்வையும் மதிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிற மதங்களைப் போலவே இந்துக்களின் மத உணர்வையும் மதிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை…

திமுக தேர்தலில் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியுமா?: சீமான்

“எங்களுடன் சேர்ந்தால் நாட்டு மக்கள் நல்லா இருப்பார்கள் என நினைப்பவர்கள் கூட்டணி வைக்கலாம்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

பரனூர் சுங்கச் சாவடியில் மமகவினர் முற்றுகை போராட்டம்!

சுங்கச் சாவடி கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, செங்கல்பட்டில் பரனூர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.…

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியமே இல்லை: ப.சிதம்பரம்

“தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியமில்லை” என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்…

லாட்டரி விற்பனை தொடர்பான வழக்கில் மார்ட்டின் குடும்பத்தினர் மனு தள்ளுபடி!

கொல்கத்தா, நாகாலாந்து, சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் லாட்டரி விற்பனை தொடர்பான வருமான வரி வழக்கை கோவையில் இருந்து கொல்கத்தாவுக்கு…

படகில் எல்லை தாண்டிய இலங்கையைச் சேர்ந்த மூவர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நடுக்கடலில் படகில் எல்லை தாண்டிய இலங்கையைச் சேர்ந்த மூவரை இந்திய கடலோர காவல் படையினர் நேற்று…