ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிச.12 முதல் விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் உள்பட 27 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். பகுஜன்…

சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா ஆஸ்திரேலியாவில் நிறைவேற்றம்!

16 வயதுக்குட்பட்ட சிறார்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை ஆஸ்திரேலியா அரசு…

வங்கதேசத்தில் இந்து மத தலைவர் கைதுக்கு ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேசத்தில் இந்து மத தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் அநீதியான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும்…

எந்த இயக்கத்தை நேசித்தேனோ அந்த இயக்கமே என்னை வெளியேற்றியது: வைகோ!

எந்த இயக்கத்திற்காக உழைத்தேனோ எந்த இயக்கத்தை நேசித்தேனோ அந்த இயக்கமே என்னை வெளியேற்றியது. திமுகவின் தலைவருக்கு உயிருக்கு உயிரான மெய்காப்பாளராக இருந்து…

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த டீசரின் தொடக்கத்தில்…

அர்ஜுன் கபூரை காதலிக்கும் சமந்தா?

சமந்தாவும், பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரும் காதலிப்பதாக ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த…

கடலூரில் கடலில் சிக்கிய 6 மீனவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்பு!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடலூரில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்,…

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து!

ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஹேமந்த் சோரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். ஜார்க்கண்டில்…

தவெக மாநாட்டின்போது விபத்தில் பலியான தொண்டர்களின் குடும்பங்களுக்கு விஜய் நிதியுதவி!

தவெக மாநாட்டிற்கு வந்தபோது விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இன்று நிதியுதவி அளித்துள்ளார். உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரையும்…

சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என…

அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டத்தை கலவர ஆய்வு கூட்டம் என்பதா?: ஆர்.பி.உதயகுமார் கண்டனம்!

அ.தி.மு.க.வை வலிமையோடு, எழுச்சியோடு எடப்பாடியார் வழி நடத்திவெற்றி நடைபோட்டு வருகிறார். இதை பொறுக்க முடியாமல் உதயநிதி பேச்சு உள்ளது என்று ஆர்.பி.…

விஸ்வகர்மா திட்டத்தின் உன்னத நோக்கத்தை சிதைக்க வேண்டாம்: வானதி சீனிவாசன்!

அரசியல் ஆதாயங்களுக்காக, விஸ்வகர்மா திட்டத்தின் உன்னத நோக்கத்தை சிதைத்து விட வேண்டாம் என முதல்வருக்கு, பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை…

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி!

உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று…

பெண்கள் முப்படைகளிலும் பெரும் பங்காற்றி சாதனை புரிந்து வருகின்றனர்: திரவுபதி முர்மு!

இந்தியா 100 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது. தளவாட உற்பத்தி 30 மடங்காக அதிகரித்துள்ளதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

காற்றழுத்த தாழ்வு மண்டலம் 30-ம் தேதி கரையைக் கடக்கக்கூடும்: பாலச்சந்திரன்!

“ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தற்காலிகமாக புயலாக வலுப் பெறக்கூடும்.…

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்!

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும்…

டெல்லியில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது: முதல்வர் அதிஷி!

தேசிய தலைநகரில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு தவறிவிட்டது. இந்த நிலைக்கு பாஜகவும், உள்துறை அமைச்சர்…

எனது செல்வாக்கை நேர்மறையாக பயன்படுத்த விரும்புகிறேன்: ராஷி கண்ணா!

எனது செல்வாக்கை நேர்மறையாக பயன்படுத்த விரும்புகிறேன். அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்புகிறேன் என்று ராஷி…