எஃப்பிஐ இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் பட்டேலை பரிந்துரைத்த ட்ரம்ப்!

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) இயக்குநராக தனக்கு நெருங்கிய நம்பிக்கையாளரான காஷ் பட்டேலை…

ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் அம்பேத்கர் நூலை விஜய் வெளியிடுகிறார்: திருமாவளவன் புறக்கணிப்பு!

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் அம்பேத்கர் குறித்த நூலை தவெக தலைவர் விஜய் வெளியிடுகிறார். இந்த விழாவை விசிக…

தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி வருத்தம் தெரிவிக்க வேண்டும்: சீமான்!

தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம் தமிழர்…

மின்கம்பியில் மிதித்து உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முக ஸ்டாலின்!

ஃபெஞ்சல் புயலின்போது அறுந்து கிடந்த மின்கம்பியில் மிதித்து உயிரிழந்த வேளச்சேரியை சேர்ந்தவரின் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் ரூ.5 லட்சம்…

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம் குறித்து விரிவான அறிக்கை: டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்!

டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து விரிவான அறிக்கை வெளியிட வேண்டும். பிரதமருக்கு கடிதம் எழுதுவது போல நாடகமாடுவது…

ஃபெஞ்சல் புயலால் பெரிய பாதிப்பு இல்லை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்!

ஃபெஞ்சல் புயல் தொடர்பாக சென்னையில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிய பாதிப்பு இல்லை என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்…

முன்னாள் அமைச்சர் ரோஜா மீது போலீஸார் வழக்கு பதிவு!

முன்​னாள் அமைச்​சர் ரோஜா மீது கர்​னூல் ​போலீ​ஸார் வழக்கு ப​திவு செய்​துள்​ளனர்​ ஆந்திர மாநிலத்​தில் ஒய்.எஸ்​. ஆர் காங்​கிரஸ் கட்சி​யின் ஆட்சி…

நீலகிரி மாவட்டத்தில் 4 நாள் சுற்றுப்பயணம் முடித்து டெல்லி திரும்பினார் குடியரசு தலைவர்!

நீல​கிரி மாவட்​டத்​தில் 4 நாட்கள் சுற்றுப்​பயணம் முடிந்ததையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லி திரும்​பினார். நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ…

இளையராஜா வரிகளில் ‘படை தலைவன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படைத்தலைவன்’ படத்தின் முதல் பாடலான உன் முகத்தை பார்க்கலையே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. விஜயகாந்தின் இளைய…

‘கஜானா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!

யோகி பாபு, வேதிகா நடித்துள்ள ‘கஜானா’ படம் வருகிற டிசம்பர் மாதம் 27-ந் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘கஜானா’ படத்தின்…

எனது சம்பளம் பற்றி வரும் தகவல்களில் உண்மையில்லை: ராஷ்மிகா!

எனது சம்பளம் பற்றி வரும் தகவல்களில் உண்மையில்லை. அது வதந்திதான் என்று நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா,…