அயராது உழைத்து விஜய்யை முதல்வர் ஆக்குவோம்: புஸ்சி ஆனந்த்!

இரவும் பகலும் அயராது உழைத்து விஜய்யை முதல்வர் ஆக்குவோம். நாம் அனைவரும் ஒன்று பட்டு பணியாற்றி அவருக்கு ஆதரவு திரட்டி வெற்றி…

தூத்துக்குடியில் மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று முடிவுற்ற பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய…

திமுக அரசு நீலகிரி மாவட்டத்தை கண்டுக்கொள்வதில்லை: எஸ்.பி.வேலுமணி!

நீலகிரி மாவட்டத்தில் இபாஸ் நடைமுறை குளறுபடிகளால் சுற்றுலாபயணிகள் வருகை 30% குறைந்துள்ளது என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டினார். அதிமுக அண்ணா…

அமைச்சர் பதவி ஆசையில் தான் அண்ணாமலை சாட்டை எடுத்தார்: டி.கே.எஸ் இளங்கோவன்!

மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்துத்தான் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையில் அடித்துக் கொண்டிருக்கிறார் என்று திமுக செய்தி தொடர்புத்…

அரசுப் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் சிவசங்கர்!

தமிழக அரசுப் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி முதற்கட்டமாக சென்னையில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்…

டெல்லியில் ஆபரேஷன் லோட்டஸ் மூலம் வாக்காளர்களை நீக்கும் பாஜக: அரவிந்த் கேஜ்ரிவால்!

பாஜக கட்சி தேசிய தலைநகரில் தேர்தல் நடைமுறையை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும், ஆபரேஷன் லோட்டஸ் என்ற ரகசிய திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான வாக்காளர்களை…

கோவை மாவட்டத்தின் மீது முதல்வர் சிறப்பு கவனம் செலுத்து வருகிறார்: செந்தில் பாலாஜி!

கோவை மாவட்டத்தின் மீது முதல்வர் சிறப்பு கவனம் செலுத்து வருகிறார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். கோவையில் பல்வேறு புதிய…

தென்கொரியா விமான விபத்து: 2 பேரைத் தவிர 179 பேரும் பலி!

தென்கொரியா விமான விபத்தில் இருவரைத் தவிர, விமானத்தில் பயணித்த மற்ற 179 பேரும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விமானம் பறவைகள்…

கேரளாவுடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்: ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான்!

கேரளா ஆளுநராக தனது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இன்று மாநிலத்தைவிட்டு வெளியேறிய ஆரிஃப் முகம்மது கான், “எனது இதயத்தில் கேரளா சிறப்பான…

தரையிறங்கும் போது தீப்பிடித்த கனடா விமானம்!

கனடா நாட்டைச் சேர்ந்த விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்து அதன் இறக்கை பாதிப்படைந்த நிலையில் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஏர்…

குட் பேட் அக்லி டப்பிங்கில் அஜித்!

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக டப்பிங் செய்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட்…

பிறக்கும் போது முஸ்லீம்.. இப்போ கிறிஸ்டியன்: ரெஜினா!

மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்த நடிகை ரெஜினா கசாண்ட்ரா. ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில்…

திருக்குறள் துணையோடு எதேச்சதிகாரத்தை வெல்வோம்: மு.க.ஸ்டாலின்!

“திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனக்…

2ஆம் நிலை அசிஸ்டென்ட் பப்ளிக் பிராசிகியூட்டர் தேர்வு ரத்து: டிஎன்பிஎஸ்சி!

டிசம்பர் 14 ஆம் தேதி நடத்தப்பட்ட இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி…

உங்களுக்கு தேவையான இடங்களில் மட்டும் எப்படி சிசிடிவி வேலை செய்யாமல் போய்விடுகிறது: சீமான்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், முதலில் 2 பேர் என்று சொன்னார்கள்.. இப்போது ஒருத்தர் தான் என்று சொல்கிறார்கள்.…

உட்கட்சி பிரச்சினையை நாங்களே பேசித் தீர்ப்போம்: அன்புமணி!

“உட்கட்சி பிரச்சினையை நாங்களே பேசித் தீர்ப்போம். பாமக ஒரு ஜனநாயக கட்சி. அத்தகைய கட்சியின் பொதுக்குழுவில் காரசார விவாதங்கள் நடைபெறுவது சகஜம்”…

அண்ணா பல்கலை. சம்பவம் குறித்து அமித் ஷாவிடம் அறிக்கை கொடுப்போம்: அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசி அறிக்கை கொடுக்க இருக்கிறோம் என்று…

பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்திருக்கிறது: மு.க.ஸ்டாலின்!

“இயக்கத்துக்காகவே இயக்கமாகவே வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய மாமனிதர் நல்லகண்ணு. அவருக்கு கம்பீரமான செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில்…