கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிடமுடியாது என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார். நாகையில் கலைஞரின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுக் கட்சியினர்…
Year: 2024
அண்ணாமலை சைலண்ட் மோடுக்கு போக காரணம் என்ன?: ஆர்பி உதயகுமார்!
அமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் பெயரில், அவர் பேசியதாக வெளியிட்ட ஆடியோவும், கொள்ளையடித்த 30 ஆயிரம் கோடி ரூபாயை என்ன செய்வது என்று…
கொளத்தூரில் சர்வதேச தரத்தில் வண்ண மீன்கள் வர்த்தக மையம்!
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.115.58 கோடியில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.5.22…
சூரியின் ‘கொட்டுக்காளி’ படத்தை சீமான்பாராட்டியுள்ளார்!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் கொட்டுக்காளி திரைப்படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார். விமல்…
‘வாழை’ வெகுஜன சினிமாவுக்கு பக்கத்தில் இருப்பதால் தான் வரவேற்பை பெற்றுள்ளது: அமீர்
‘வாழை’ வெகுஜன சினிமாவுக்கு பக்கத்தில் இருப்பதால் தான், இவ்வளவு வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் ‘கொட்டுக்காளி’ ஒரு ஃபெஸ்டிவல் திரைப்படம். அது வெகுஜன…
நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்!
யூடியூப் பிராங்க் மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ் நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். ஆனால், குடிப்பழக்கத்தால் தனது…
விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா சர்ச்சை கருத்து: பாஜக கண்டனம்!
விவசாயிகள் போராட்டம் குறித்த கங்கனாவின் சர்ச்சை கருத்தை பாஜக கண்டித்துள்ளது. பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா…
அண்ணாமலை நாவை அடக்கிக் கொள்ள வேண்டும்: செல்வப்பெருந்தகை!
நீங்களாக உங்களை திருத்திக் கொள்ளவில்லை என்றால் மக்கள் உங்களுக்கு வழங்குகிற மரண அடி மூலம் நீங்கள் திருத்தப்படுவீர்கள் என அண்ணாமலைக்கு தமிழ்நாடு…
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…
சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: டி.டி.வி. தினகரன்!
சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை கண்டறிந்து அவற்றை அகற்ற வேண்டும் என்று…
விஜய் கட்சி தொடங்கியதற்கு ராகுல் தான் காரணம்: விஜயதாரணி!
ராகுல் காந்தி கூறியதன் பிரதிபலிப்பாக தான் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார் என்று விஜயதாரணி கூறியுள்ளார். இதுகுறித்து பாஜக உறுப்பினர் விஜயதாரணி…
துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்: சீமான்!
அனுபவமும், கட்சிக்கு விசுவாசமாகவும் உள்ள துரைமுருகனுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான…
டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ பாவெல் துரோவ் கைது!
துபாயை தலைமையிடமாக கொண்டு உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக…
பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் ஊழல் உச்சத்தில் உள்ளது: காங்கிரஸ்!
பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்த சத்ரபதி சிவாஜியின் சிலை,…
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கோரி மனு!
ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில், குற்றப்பத்திரிகையை விரைவாக தாக்கல்…
ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் பிரியங்கா மோகன்!
‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு பிரியங்கா மோகன் நடனமாடியுள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம்…
இரண்டாவது காதலரை கரம் பிடித்த எமி ஜாக்சன்!
இத்தாலியில் நடந்த எமி ஜாக்சன் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்! தமிழில் ‘மதராசப்பட்டினம்’ திரைப்படம் மூலமாக…
பாஜகவில் சீனியர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும்: தமிழிசை!
பாஜகவில் சீனியர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என மூத்த அமைச்சர் துரைமுருகனை குறிப்பிட்டு பேசியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன். அண்மையில் சென்னையில் நடைபெற்ற…
