புதின் உடன் ட்ரம்ப் பேசியதாக கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது: ரஷ்யா!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்ப் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், இந்தச் செய்திகளை…

மணிப்பூரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டரில் 11 பேர் சுட்டுக்கொலை!

மணிப்பூரின் ஜிரிபம் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டரில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் கொல்லப்பட்டனர். சிஆர்பிஎஃப் முகாம் மீது…

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் மறுப்பு!

கர்நாடகாவில் பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு…

உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம்: கமல்ஹாசன்!

உலக நாயகன் என்று தன்னை அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

என் அம்மா 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார்: திவ்யா சத்யராஜ்!

“என் தாயார் கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார். அவருக்கு ட்யூப் மூலமாக தான் உணவு கொடுத்து வருகிறோம். அப்பா தான்…

ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் நியமனத்துக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க மறுப்பு!

ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரை சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவராக நியமனம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க…

இந்திய – இலங்கை மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பேச்சுகளை விரைந்து நடத்த வேண்டும்: அன்புமணி!

இந்திய – இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர்…

எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்: உதயநிதி ஸ்டாலின்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார், என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில்…

பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை: ஜெயக்குமார்!

பாஜகவுடன் இப்போதும், எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இது எதிர்காலத்திலும் தொடரும்…

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை உடனே வழங்க வேண்டும்: ராமதாஸ்!

பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில் உடனடியாக அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக…

தேர்தல் பத்திர நன்கொடையை ஏடிஎம் ஆக பயன்படுத்துவது பாஜக தான்: செல்வப்பெருந்தகை!

“தேர்தல் பத்திர நன்கொடையை ஏடிஎம் ஆக பயன்படுத்துவது பாஜக தானே தவிர, காங்கிரஸ் கட்சி அல்ல” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்…

இலங்கை கடற்படையின் அடாவடி செயல்களை தடுக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!

‘வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 23 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உடனடியாக ஒன்றிய அரசு தலையிட்டு…

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்றார்!

உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா இன்று (நவ.11) பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்…

அரசியலில் அன்புக்கு முக்கிய இடம் உண்டு என்பதை வயநாட்டு மக்கள் கற்றுக் கொடுத்துள்ளனர்: ராகுல்!

அரசியலில் அன்புக்கு முக்கிய இடம் உண்டு என்பதை வயநாட்டு மக்கள் தனக்கு கற்றுக் கொடுத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி…

அமமுகவினர் மீது நடவடிக்கை கோரி மதுரை எஸ்.பி.யிடம் ஆர்.பி.உதயகுமார் மனு!

“அதிமுகவினர் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிமுக நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்…

அதிமுக கள ஆய்வுக் குழுவினருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

அதிமுக கள ஆய்வுக் குழு தாக்கல் செய்ய உள்ள ஆய்வு அறிக்கை வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்…

முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி உயர் நீதிமன்றத்தில் மனு!

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற…

நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் ஆலியா பட்!

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையில் ஆலியா பட் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் நடித்த ‘மகா நடிகை’, பிரபாஸ் நடித்த ‘கல்கி2898 ஏடி’…