இந்தியா உலகின் ஆன்மிகத் தலைநகரம்: குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்!

இந்தியா உலகின் ஆன்மிகத் தலைநகரம் என்றும், மேன்மை மற்றும் தெய்வீகத்தின் தொட்டில் என்றும் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.…

வழக்கறிஞர்கள் பாதுகாப்புக்கு அரசிடம் பரிந்துரைகள் அளிக்க பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓசூர் சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக…

அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின் வாரியத்துக்கு தொடர்பு இல்லை: செந்தில் பாலாஜி!

“தமிழ்நாடு மின் வாரியத்துக்கு அதானி நிறுவனத்தோடு கடந்த 3 ஆண்டுகளாக வணிக ரீதியான தொடர்புகள் இல்லை” என, தமிழக மின்துறை அமைச்சர்…

திமுக எம்.பிக்கள் கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு, மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிப்பதற்காக, திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு, திமுக…

முதல்வர் மு.க.ஸ்டாலின் – அதானி ரகசிய சந்திப்பு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்: ராமதாஸ்!

“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் – அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்து தமிழக அரசு…

மீனவர்களின் கண்ணீரை துடைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்: மநீம!

“ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், வாழ்வாதாரமான மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்வதும்,…

திறமையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர்செல்வம்!

கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராய உயிரிழப்புகள் வழக்கின் தீர்ப்பின் மூலம் திறமையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதும், இதுதான் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு…

ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை: அன்புமணி!

வேலூரில் 13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை துன்புறுத்தலுக்கு ஆளான விவகாரத்தில் மூன்று பேர் கைதாகி உள்ளனர். ஆட்சிக்கு எதிராக…

காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கடந்து செல்வோம்: திருமாவளவன்!

காழ்ப்புணர்வால் வன்மம் கக்குவோரை கடந்து செல்ல வேண்டும் என விசிகவினரை அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் சமூக…

தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை: ஆர்.எஸ்.பாரதி!

“தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை. இதனை எடப்பாடி பழனிசாமி புரிந்துக் கொள்ள வேண்டும்” என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது: அமைச்சர் கே.என்.நேரு!

“எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு போய்விடவில்லை. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது” என்று அமைச்சர்…

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பம் வந்தால் நிராகரிப்போம்: பொன்முடி!

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பம் ஏதும் வரவில்லை என்றும் அப்படி விண்ணப்பித்தாலும் அதனை தமிழக அரசு நிராகரிக்கும்…

உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல்!

கடந்த 2022-ல் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக உக்ரைன் நாட்டின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பயன்படுத்தியுள்ளதாக…

அதானியை கைது செய்ய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!

லஞ்சம், ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்தியத் தொழிலதிபர் அதானி மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்…

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திரு​வள்ளுவன் பணியிடை நீக்கம்!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திரு​வள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தர​விட்​டுள்​ளார். சிதம்​பரம் அண்ணாமலை பல்கலைக்​கழகத்​தில் மொழி​யியல்…

சட்டம்-ஒழுங்கை சீரழிப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!

சட்டம்-ஒழுங்கை சீரழிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டியது அரசின் கடமை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு…

ராமேசுவரத்தில் மேகவெடிப்பு காரணமாக ஒரேநாளில் 41 செ.மீ. மழை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அம்மாவட்டத்தில் பல இடங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 41 செமீ…

சிபிஎஸ்இ பள்ளிக் கூடங்களை நடத்துகிற குற்றவாளிகளின் கட்சி தான் திமுக: எச்.ராஜா!

ஜனவரி மாதம் முதல் 2026 சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து பாஜக உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக…