பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: கர்நாடகாவில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை!

கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது வீடுகளை தீவைத்து கொளுத்திய வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனையும், 3…

ஒரே நாளில் 25-க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்திய விமான நிறுவனங்களுக்கு சொந்தமான 25-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆங்காங்கே விமானங்களில் வெடிகுண்டு…

நவ.11 முதல் 30 வரை பாஜக கிளைத் தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்வு: எச்.ராஜா!

“பாஜக கிளைத் தலைவர்கள், உறுப்பினர்கள் தேர்வு நவம்பர் 11 முதல் 30-ம் தேதி வரை நடக்கிறது” என எச்.ராஜா தெரிவித்தார். பாஜக…

ரூ.1 கோடி இழப்பீடு கோரி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கு!

ஜாபர் சாதிக்கை திமுகவுடன் தொடர்புபடுத்தி பதிவிட்டு வருவதால் ரூ.1 கோடி இழப்பீடு கோரி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக சார்பில் உயர்…

உதயநிதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதால் சர்ச்சை!

தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பிழையாக பாடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…

பயணி தாக்கியதில் உயிரிழந்த நடத்துநர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: மு.க.ஸ்டாலின்!

பணியின்போது பயணி ஒருவர் தாக்கியதில் உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின்…

ஆரியம் – திராவிடம் இன கோட்பாடு உண்மையா, பொய்யா? முடிவு எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் மகாலிங்கம் பாலாஜி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஆரியன், திராவிடன் என உலகில் இரு மனித இனங்கள்…

சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம்!

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பேரவைத் தலைவர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து…

தமிழக பணியிடங்கள் கேரளாவுக்குத் தாரைவார்க்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்!

தமிழகத்திற்கான தொடர்வண்டித்துறை பணியிடங்கள் கேரளாவுக்குத் தாரைவார்க்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…

போதைப் பொருட்கள் விற்பனைக்கு முடிவு கட்ட முதல்வருக்கு அன்புமணி வலியுறுத்தல்!

உடனடியாக தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுங்கள், போதைப் பொருட்கள் விற்பனைக்கு முடிவு கட்டுங்கள் என்று தமிழக முதல்வருக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

கல்வி – விளையாட்டுக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது: முதல்வா் மு.க.ஸ்டாலின்!

கல்வி, விளையாட்டு ஆகிய 2 துறைகளுக்கும் சரிசமமான முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு அளித்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். முதல்வா் கோப்பைப்…

சோழர்கள் காலத்திலிருந்தே இருந்தாலும்கூட நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்: உயர் நீதிமன்றம்!

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் சோழர்கள் காலத்தில் இருந்தே இருந்து வந்தாலும்கூட அவை அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.…

பட்டமளிப்பு விழாக்களை அமைச்சர்கள் புறக்கணிப்பது நல்லதல்ல: தமிழிசை சவுந்தரராஜன்!

கல்வியில் அரசியலை கலக்கக் கூடாது என்றும், பட்டமளிப்பு விழாவை அமைச்சர்கள் புறக்கணிப்பது நல்லதல்ல என்றும் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்தார். சுதந்திர போராட்ட…

மின் கட்டணம் போல பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது: ராமதாஸ்

அரசு போக்குவரத்துக் கழகத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதால் மின் கட்டணம் போல பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ்…

இபிஎஸ் பற்றி அவதூறு தெரிவித்தால் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிடுவோம்: ஆர்.பி.உதயகுமார்!

“அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை பற்றி அவதூறு தெரிவித்தால் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிடுவோம்” என்று அதிமுக சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர்…

‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கக் கூடாது: சீமான்!

“ஈழத்தாயக விடுதலைப் போராட்டத்தை இழிவுபடுத்தும் ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்கக் கூடாது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை…

நாங்களும் ஆட்சிக்கு வர முயற்சி எடுத்து வருகிறோம்: செல்வபெருந்தகை!

“நாங்கள் சத்திரம், சாவடி நடத்த காங்கிரஸ் கட்சியை ஆரம்பிக்கவில்லை. நாங்களும் ஆட்சிக்கு வர முயற்சி எடுத்து வருகிறோம். காமராஜர் ஆட்சி தான்…

ஜம்மு கஷ்மீர் முதல்வர் இல்லாமல் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்: ப.சிதம்பரம் கண்டனம்!

ஜம்மு-காஷ்மீரில் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா் இல்லாமல் துணை நிலை ஆளுநரால் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுவதற்கு முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் கடுமையாக…