குரங்கம்மைக்கு இம்வானெக்ஸ் தடுப்பூசி பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி!

குரங்கம்மை நோய்க்கு டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பவரியன் நோர்டிக் என்ற மருந்து நிறுவனம் கண்டுபிடித்துள்ள இம்வானெக்ஸ் என்ற தடுப்பூசியை பயன்படுத்த ஐரோப்பிய…

இந்துக்கள், சீக்கியர்களை ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப அழைக்கும் தாலீபான்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு நிலைமை சீரடைந்துள்ளதாகவும், எனவே அந்நாட்டில் இருந்து வெளியேறிய சிறுபான்மையினரான, இந்துக்கள் மற்றும் சீக்கிய மதத்தினரை நாட்டுக்கு திரும்புமாறு…

சீனாவில் வரலாறு காணாத வகையில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது!

சீனாவின் பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. தென் கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் வெப்பத்தின் அளவு அதிகமாக…

ஓபிஎஸ் வீட்டை உடைக்க எங்களுக்கு எவ்வளவு நேரமாகும்: ஆர்.பி.உதயகுமார்!

அதிமுக அலுவலகத்தை சூறையாடியது போல் ஓபிஎஸ் வீட்டை சூறையாட எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி…

திருவள்ளூர் மாணவி சரளாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் சகோதரர் உடலை பெற்றுக்கொண்டார்.…

தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை: அபர்ணா!

எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என, நடிகை அபர்ணா பாலமுரளி கூறினார். 68வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த…

குடியரசுத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன்…

மேக்கேதாட்டு அணை: வழக்கை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்!

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் தரப்பில்…

முதலைகள் உங்களை கடிக்கும், வங்கப்புலிகள் உங்களை கடிக்கும்: மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை கைது செய்துள்ள நிலையில், முதலைகள் உங்களை கடிக்கும். சுந்தரவனக்காடுகளில் வங்கப்புலிகள்…

பணியின் போது ராணுவ வீரர் உயிரிழந்தால் ரூ. ஒரு கோடி நிதியுதவி: பகவந்த் மான்

பணியின் போது உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரூ. ஒரு கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்…

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

பிகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில்,…

எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை: யஷ்வந்த் சின்கா

தான் எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை. சுதந்திரமாக இருக்கப் போகிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். நடந்து…

கார்கில் வெற்றி தினம்: நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி!

பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை விரட்டி அடித்த துணிச்சல் மிக்க கார்கில் போர் 23 வது ஆண்டு நினைவு நாளான இன்று காஷ்மீர் எல்லை…

சோனியாவிடம் மீண்டும் அமலாக்கத்துறை விசாரணை; காங்கிரசார் போராட்டம்!

அமலாக்கத்துறை விசாரணைக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா இரண்டாவது முறையாக இன்று மீண்டும் ஆஜர் ஆனார். இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து…

பால் தாக்கரே படத்தை ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்த கூடாது: உத்தவ் தாக்கரே!

பால் தாக்கரேவின் படத்தை பயன்படுத்தி ஓட்டுக் கேட்பதை ஏக்நாத் ஷிண்டே நிறுத்த வேண்டும் என, உத்தவ் தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநில…

எடப்பாடி பழனிசாமி டெண்டர் முறைகேடு வழக்கு: ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது முன்னாள்…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் கடும் நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை குருநானக் கல்லூரி பொன்…

கனடாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்கு போப் மன்னிப்பு கோரினார்!

கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ், அங்குள்ள பூர்வக்குடிகள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு மன்னிப்பு கோரினார். கனடா சென்றுள்ள போப் பிரான்சிஸ்…