இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா. புதிய அறிக்கை!

இலங்கைக்கு எதிராக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், வரும், 23ம் தேதி தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது. நம் அண்டை நாடான…

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உத்தரப் பிரதேச அரசு உதவ வேண்டும்: மாயாவதி

பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உத்தரப் பிரதேச அரசு உதவ வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.…

நீட் தேர்வு தோல்வியால் சென்னை மாணவி தற்கொலை!

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

தமிழக அரசின் திட்டங்கள் இந்தியாவுக்கே முன்மாதிரி: முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாட்டுக்கே முன்மாதிரியாக தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நெல்லையில் அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட…

மும்பையில் அமித்ஷாவின் பாதுகாப்பில் இடையூறு ஏற்படுத்தியவர் கைது!

மும்பையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பில் இடையூறு ஏற்படுத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பைக்குச் சென்றிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாதுகாப்பை…

எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கில் விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

பெங்களூரு நகர அபிவிருத்தி ஆணையத்தின் திட்டத்தை செயல்படுத்துவதில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக, மக்கள்…

ராஜ்நாத் சிங்குக்கு குதிரை பரிசளித்த மங்கோலிய அதிபா்!

மங்கோலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு கம்பீர குதிரை ஒன்றை அந்நாட்டு அதிபா் பரிசாக அளித்துள்ளாா். மங்கோலியா,…

அமெரிக்காவில் ஆண்டுதோறும் கோவிட் தடுப்பூசி: ஜோ பைடன்

அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ…

ஓணத்துக்கு வாழ்த்து சொல்வீங்க, விநாயகர் சதுர்த்திக்கு மவுனமா?: அர்ஜூன் சம்பத்

கேரளாவின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? என்று இந்து மக்கள்…

ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து பேச சவுக்கு சங்கருக்கு ஐகோர்ட் தடை!

ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம்…

நீட் தேர்வில் பெரிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளிட்டீங்க: ஆளுநர் ரவி

நீட் தேர்வில் பெரிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளி வெற்றிபெற்ற தமிழ்நாடு மாணவர்களை வாழ்த்துவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார். மருத்துவப்…

முல்லை பெரியாறு அணையில் இருந்து மேலும் ஒரு சுரங்கப்பாதை: ஐகோர்ட்டு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கூடுதலாக சுரங்கப்பாதை அமைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டுவர உத்தரவிட வேண்டும் என்று, ஐகோர்ட்டில் மனு தாக்கல்…

எங்க கிட்ட அதிமுக.,வின் 50 எம்எல்ஏ, 2 எம்பி.,க்கள் இருக்காங்க: ஆர்.எஸ்.பாரதி

அதிமுக.,வின் 50 எம்எல்ஏ.,க்கள், 2 எம்.பி.,க்கள், 30 மாவட்ட செயலாளர்கள் திமுக உடன் தொடர்பில் இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…

மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்: அன்புமணி

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் புதிய திட்டத்தை வகுத்து செயல்பட வேண்டும் என அன்புமணி…

ராகுல் காந்தியின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் ஸ்டாலின்!

காந்தி நினைவு மண்டபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ராகுல்காந்தியிடம் கொடுத்து பாதயாத்திரையை தொடங்கிவைத்தார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500…

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்: அண்ணாமலை

நாடாளுமன்றத் தேர்தலில் 450 உறுப்பினர்களை பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்!

எஸ் இந்தியா கேன் அமைப்பு மூலமாக 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்க முயற்சி. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்…

சிறையில் சஞ்சய் ராவத்தை சந்திக்க உத்தவ் தாக்கரேவுக்கு அனுமதி மறுப்பு!

மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தை சந்திக்க உத்தவ் தாக்கரேவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.…